Seeni maavu | சீனி மாவு

This time I am bringing you one of the most loved, authentic and traditional recipe of all time.

Seeni Maa is made a of rice flour, coconut and sugar which will definitely a treat for the little ones. As i recall my childhood memories when my grandma used to treat us frequently with her amazing spoon full of seeni maa

I have added 100g sugar in this recipe. However, you can increase or decrease the measurement of the sugar as per your taste.

Ingredients

  • Rice flour 200g
  • Shredded coconut 120g
  • Sugar 100g to 150g
  • Salt ½ teaspoon
  • Ghee – 1 tablespoon 
  • Shallots
  • Hand full of curry leaves

 

Method

  1. To begin making the seeni maavu, dry roast the rice flour in the large pan under medium heat for about 10 minutes.
  2. Next add the freshly grated coconut and roast them until the mixture become a golden brown in colour, Stir continuously to ensure even browning of the seeni maavu. It took me around 20-25 minutes.
  3. Next add the sugar and roast them all together for 2 more minutes under low flame.
  4. Finally add some salt and mix.
  5. Next add a tablespoon of ghee to another pan and heat over medium heat, add in the sliced shallots and few curry leaves and fry gently, stirring occasionally until all shallots turns golden brown in color .
  6. Add this tempering to the seeni maavu mixture and mix well.

சீனி மாவு செய்வதற்கு தேவையானவை

  • அரிசி மா – 200 கிராம்
  • துருவிய தேங்காய் – 120 கிராம்
  • சீனி – 100 கிராம் இலிருந்து 150 கிராம்
  • உப்பு ஒரு சிட்டிகை
  • நெய் ஒரு மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • சின்ன வெங்காயம் சிறிதளவு

செய்முறை

  1. சீனி மா செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவினை இட்டு 10 நிமிடம் போல் கை விடாமல் கிளரிக் கொண்டே வருத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதற்கு துருவிய தேங்காயினை சேர்த்து பொன்னிறமாகும் வரை 20-25 நிமிடம் விடாமல் கிளரிக் கொண்டே வருக்கவும்.
  3. பொன்னிறமானதும் சீனியினை சேர்த்து 2 நிமிடம் வருக்கவும்.
  4. அடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  5. பின்னர் தாழிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடானதும் சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமானதும் சீனி
  6. மாவு கலவையில் சேர்த்து கலக்கி விடவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!