Palmyra Sprout Balls

We were on a trip to Manna 3 weeks back and my Instagram followers might know as I was sharing stories in Instagram during our tour. And we bought Palmyra sprout flour there.

And I was wondering to try a recipe with this, And this flour is bit bitter in taste so I used condensed milk to reduce it and made this balls. Believe me it was so yummy and please try this on your own and let me know how it tasted.

Ingredient 

  • Semolina – ½ cup
  • Freshly grated coconut -½ cup
  • Palmyra sprout flour – 1 cup  
  • Sweetened condensed milk – ¾ cup
  •  Warm milk – ½ cup
  • Handful of nuts
  • Cardamom powder –  ½ teaspoon
  • Pinch of salt

Method 

  1. First in a large bowl add semolina and freshly grated coconut.
  2. Give a good mix with your hands and cover and keep it a side for 15 minutes.
  3. Next in a wide pan add a tablespoon of ghee and fry some nuts over medium heat till nuts turn light brown.
  4. Once done drain the excess ghee and remove it to a plate.
  5. Next in the same pan add the coconut semolina mixture and roast them with stirring continuously on LOW-MEDIUM heat for around 5-7 minutes.
  6. Continue roasting till you get a nice aroma of semolina and coconut and you will notice a slight color change.
  7. Next add one cup of palmyra sprout flour and continue roasting until the color change into the golden brown color.
  8. Next add 1/2 a teaspoon of cardamom powder and pinch of salt. Mix everything until it is well combined.
  9. Now add 3/4 cup of condensed milk and reduce the flame to low and mix everything until it combine well.
  10. Taste and check if the sweetness is okay. If you like more sweet add more condensed milk.
  11. Add a 1/2 cup of lukewarm milk to the mixture and combine. Make sure you don’t add too much milk. The mix should just get wet.
  12. To check the correct consistency you can test by pinching a small portion of the mixture to see if it can be rolled.
  13. Once done switch off the flame and let this mixture to become warm a little (not completely cool, it should be slightly warm),
  14. Once the mixture is cool enough, then try to make the balls., grease your palm with ghee and start shaping them into balls. As it cools, balls will firm up.

 

தேவையானவை

  • ரவை – ½ கப்
  • புதிதாக துருவிய தேங்காய் – ½ கப்
  • ஒடியல்  மாவு – 1 கப்
  • டிண் பால் – ¾ கப்
  • சூடான பால் – ½ கப்
  • கையளவு கஜு
  • ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
  • ஒரு சிட்டிகை உப்பு

முறை

    1. முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் ரவை மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
    2. உங்கள் கைகளால் நன்றாக கலக்கி விட்டு அதை ஒரு பக்கம் 15 நிமிடம் மூடி வைக்கவும்.
    3. அடுத்து ஒரு பாத்திரத்தில், ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும்.
    4. பின்னர் சிறிது கஜு மற்றும் பிலம்சினை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
    5. அடுத்து அதே பாத்திரத்தில் தேங்காய் ரவை கலவையினை சேர்த்து கிளறி கொண்டு அவற்றை வறுக்கவும், குறைந்த நடுத்தர தீயில் சுமார் 5-7 நிமிடங்கள் வருத்தெடுக்கவும்.
    6. ரவை மற்றும் தேங்காயின் வாசனை வரும் வரை வருக்கவும்.
    7. அடுத்து ஒரு கப் ஒடியல் மா சேர்த்து அதனுடன் சேர்த்து வருக்கவும்.
    8. அழகான தங்க நிறத்தை அடையும் வரை வறுக்கவும்.
    9. அடுத்து ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
    10. இப்போது டின் பால் 3/4 கப் சேர்க்கவும் மற்றும் தீயை குறைத்து வைத்துக் கொள்ளவும்.
    11. இனிப்பாக இருக்கிறதா என்று ருசித்துப் பாருங்கள். நீங்கள் இன்னும் இனிப்பு விரும்பினால் மேலும் டின் பால் சேர்த்துக் கொள்ளவும்.
    12. 1/2 கப் வெதுவெதுப்பான பால் சேர்த்து நன்றாக கலக்கவும். பால் அதிகம் சேர்க்க வேண்டாம். கலவை ஈரமாக வரும் வரை மற்றும் பால் சேர்க்கவும்.
    13. சரியான பரத்தை தெரிந்துக் கொள்ள நீங்கள் கலவையின் சிறிதளவு மூலம் சோதிக்கலாம்
    14. இந்த கலவை இலேசாக சூடு ஆரிய பின்னர், (முற்றிலும் குளிர்ச்சியாக இல்லை)  கலவை போதுமான அளவு குளிர்ந்ததும், உருண்டை பிடித்து கொள்ளவும்.
Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!