Mung Kevum

It’s a traditional recipe which most of us think as difficult one as our grand parents used to do them and not passed onto our generation.

But its not difficult at all and very simple as I am bringing this recipe with simple steps for you to try your own.

I got this recipe from my mother, She is very expert in making Mung Kavum.

.

Ingredients

  • Moong Beans – 400g
  • Rice Flour – 400g
  • All purpose flour – 100g

For sugar syrup

  • Jaggery – 150g
  • Sugar – 300g to 350g
  • salt as needed
  • Water – 1 1/2 cup

For batter

  • Rice flour – 2 cups
  • All purpose flour – 1/4 cup
  • Saltas needed
  • Turmeric powder – 1/2 teaspoon
  • Water as needed
  • Oil for deep frying

Method

  1. Take Mung beans and roast them in a medium heat for about 30 minutes till the colour change to brown.
  2. Then Transfer to a wide plate and let it cool down for sometimes.
  3. Next take rice flour and roast them in a medium heat.
  4. In-between add all purpose flour and roast them until you get an aroma.
  5. Make sure that the flour doesn’t changes it’s color.
  6. Now get the cooled mung beans and grind into a fine powder.
  7. Then mix them with the roasted flour.
  8. Take another pan add jaggery and sugar along with 1 and half cup of water and let it to boil.
  9. Now add 1 tspn of salt and let the sugar surup to boil
  10. And remove from the heat before it reaches 1 string consistency. (But make sure it should not be watery.)
  11. Next take 1 cup of sugar syrup in a separate bowl.
  12. Now add the mung bean and flour mixture to the syrup and mix well till you get dough ball.
  13. While making the dough you should pour the sugar syrup little by little which was taken and kept separately and add 2 tablespoons of oil.
  14. Now pour 1 tablespoon of oil on the benchtop and then knead the mung kavum dough well using your hand.
  15. Then sprinkle some rice flour on the bench top and roll out the dough with a rolling pin until its about half cm thick
  16. Now sprinkle some flour to the rolled out dough and also to the tray which you have taken to place the mung kavum pieces
  17. Now cut them into a diamond shape using a knife
  18. Now place the diamond shape mung kavum to the flour dusted tray
  19. Next to prepare the dipping batter take a bowl and add 2 cups of rice flour along with quarter cup of all purpose flour ,1 tspn of salt and half a teaspoon of turmeric powder.
  20. Mix everything together by adding water until you get a thick batter
  21. Now heat a pan and add oil for deep frying
  22. Once the oil is heated, Dip the mung kavum pieces in the rice flour batter and shake off the excess batter.
  23. Then fry it till it turns golden colour in a medium heat.
  24. Then transfer the fried kavum to a paper towel to drain the oil.

பைத்து பனியாரம் செய்வது எப்படி

  • பயறு – 400 கிராம்
  • அரிசி மா – 400 கிராம்
  • கோதுமை மா – 100 கிராம்

சீனி பாகுவிற்கு தேவையானவை

  • கருப்பட்டி – 150 கிராம்
  • சீனி – 300 கிராம் இலிர்ந்து 350 கிராம்
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • தண்ணீர் – 1 1/2 கப்

டிப்பிங் கலவைக்கு தேவையானவை

  • அரிசி மா – 2 கப்
  • கோதுமை மா – 1/4 கப்
  • உப்பு தேவையானளவு
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • தண்ணீர் தேவையானளவு
  • பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை

  1. முதலில் பயறை எடுத்து குறைந்த நெருப்பில் 30 நிமிடம் அதன் நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் சூடு ஆறும் வரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  3. அடுத்து அரிசி மாவினை நிறம் மாறாமல், வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  4. அரிசி மாவினை வறுக்கும் போது இடையில் கோதுமை மாவினையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  5. அடுத்து சூடு ஆறிய பயறை மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  6. பின்னர் அரைத்த பயற்றம் மாவினை வறுத்த அரிசி மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  7. அடுத்து சீனி பாகு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்திலிட்டு கொதிக்க விடவும்.
  8. ஒரு நூல் பதம் வருவதற்கு முன்பு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  9. சீனிபாகானது மிகவும் தண்ணீர் தன்மை அல்லாமல் ஒட்டும் தன்மையாகவும் இருக்க வேண்டும்
  10. சரியான பதத்தை அடைந்தவுடன் சீனி பாகு கரைசலிலிருந்து ஒரு கப் பாகுவினை வேறாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  11. பயற்றம் மா கலவையினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு உருதியான கரண்டியால் கிளரவும்.
  12. கிளரும் போது எடுத்து வைத்துள்ள சீனி பாகுவினையும் தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளரவும்.
  13. பின்னர் 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து மென்மையான உருண்டை வரும் வரை நன்றாக பிசையவும்.
  14. அடுத்து சிறிதளவு அரிசி மாவினை மேசையில் தூவிக் கொண்டு பயற்றம் மா உருண்டையினை 1/2சென்டிமீட்டர் தடிப்பிற்கு தட்டி அலுவா வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
  15. பின்னர் வெட்டிய துண்டுகளை அரிசி மா தூவிய ட்றேயில் வைக்கவும்.
  16. பின்னர் டிப்பிக் கலவைக்கு தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்திலிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஒரளவு கெட்டியான கலவை ஒன்றை தயாரித்துக் கொள்ளவும்
  17. பின்னர் ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு எண்ணெய் சூடாக்கிக் கொள்ளவும்
  18. பின்னர் வெட்டி வைத்துள்ள துண்டுகளை தயாரித்த கலவையில் நனைத்து பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!