Millionaire shortbread




These amazing Millionaire shortbread is made up of three gorgeous layers and they are shortbread, chewy caramel, and a thick coating of chocolate.

Ingredients

Ingredient for the shortbread

  • 100 grams unsalted butter, softened at room temperature.
  • 50 grams of granulated sugar
  • 150 grams of all purpose flour
  • ½ teaspoon of vanilla essence
  • Pinch of salt

For the caramel layer  

  • 390 grams of sweetened condensed milk
  • 2 tablespoons of butter
  • 2 tablespoons of brown sugar

For the chocolate layer

  • 200 grams of cooking chocolate, broken into pieces.
  • 1 teaspoon of butter
  • 1 teaspoon of milk

Method

  1. Pre-heat your oven to 180C/350F and line a 9″ square baking pan with parchment paper. I grease the baking pan first with a little butter to help the paper stick to it
  2. Make the shortbread base: In a large bowl mix the flour, sugar and salt.
  3. Next add softened butter and vanilla essence then rub with your hands into the flour mixture until it resembles breadcrumbs.
  4. Press the dough into the base of the baking tray and using the base of a glass, press it so it is even and flat.
  5. prick all over with a fork and bake in the oven for 15-20 minutes until it is lightly golden. Remove from the oven and allow it to cool completely.
  6. While the shortbread is baking, make the caramel.Start by adding sweetened condensed milk, sugar  and butter to a medium saucepan and place on medium heat. Keep mixing on a low heat until slightly darker golden colour, and thickened to a soft fudge textures,
  7. This takes at least 15 minutes so be patient!
  8. It’s important to heat the caramel on a MEDIUM heat only. Too hot and you will burn the caramel and it will stick to the bottom of the saucepan
  9. Once your caramel is ready, pour it over the shortbread crust and spread evenly with a spatula.
  10. place this into the fridge to set for 20-30 minutes.
  11. Fill a saucepan with a few inches of water and place on low heat.
  12. Set a heatproof bowl in the mouth of the pot, making sure the water doesn’t touch the bottom of the bowl.
  13. Add chocolate, milk and butter to the bowl and stir regularly as the chocolate softens.
  14. Once all is melted, remove bowl from heat and spoon mixture on top of the caramel layer , making sure to spread it out evenly, and place into the fridge to set solid.
  15. When you’re ready to serve, carefully lift slice out of baking tray  and cut into small squares. If it’s too hard to cut (for example, if you left it in the fridge overnight), just let it sit at room temperature for 10 minutes or so and it will soften slightly.

Note

– This will keep in an airtight container for at least 10-15 days

– It’s important to heat the caramel on a MEDIUM heat only. 

– Melt your chocolate (either in the microwave or in a glass bowl over a saucepan of boiling water).


Recipe in Tamil

தேவையானவை

Shortbread  பகுதிக்கு தேவையானவை

  • உப்பு கலக்கப்படாத பட்டர் – 100 கிராம்
  • சீனி – 50 கிராம்
  • கோதுமை மா – 150 கிராம்
  • வெனிலா –  ½ தேக்கரண்டி
  • உப்பு ஒரு சிட்டிகை

கெரமலுக்கு பகுதிக்கு தேவையானவை

  • மில்க் மேட் – 390 கிராம்
  • பட்டர் – 2 மேசைக்கரண்டி
  • சிவப்பு சீனி – 2 மேசைக்கரண்டி

சாக்லேட் பகுதிக்கு தேவையானவை

  • குகிங் சாக்லேட் – 200 கிராம்
  • பட்டர் – 1 தேக்கரண்டி
  • பால் – 1 தேக்கரண்டி

செய்முறை

  1. முதலில் அவைனை 180 செல்சியஸில் சூடு செய்துக் கொள்ளவும்
  2. பின்னர் பேகிங் ட்றே க்கு பட்டர் தடவி பேகிங் கடதாசி இட்டுக் கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு பாத்திரத்தில் மா, உப்பு மற்றும் சீனியினை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  4. பின்னர் பட்டர் ( குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த உடன் பாவிக்கமால் 30 நிமிடம் வெளியே வைத்து பாவிக்கவும்.) மற்றும் வெனிலா சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  5. அடுத்து பேகிங் ட்ரேயில் மெல்லிசாக தட்டவும். ( கீழுள்ள வீடியோவினை பார்க்கவும்.)
  6. பின்னர் Fork ஒன்றினை பயன்படுத்து இலேசாக எல்லா பகுதிகளிலும் குத்திவிடவும்.
  7. பின்னர் 15-20 நிமிடம் அதன் விளிம்புகள் பொன்னிறமாகும் வரை பேக் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  8. அடுத்து கெரமல் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் கெரமலுக்கு தேவையான அனைத்தையும் இட்டு குறைந்த நெருப்பில் வைத்து விடாமல் 15 நிமிடம் கலக்கவும்.
  9. அதன் நிறம் பொன்னிறமானதும் பேக் செய்து வைத்துள்ள shortbread இற்கு மேல் ஊற்றி அதனை சமமாக பரப்பி விடவும்.
  10. இக் கெரமல் கெட்டியாக குளிர்சாதனப்பெட்டியில் 30 நிமிடம் வைக்கவும்.
  11. அடுத்து சாக்லேட் பகுதிக்கு தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் இட்டு மைக்ரோவேவ் அவனில் அல்லது அடுப்பில் வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  12. பின்னர் கெரமல் பகுதிக்கு மேல் கரைத்த சாக்லேட்டினை ஊற்றி சமமாக பரப்பி விடவும்
  13. பின்னர் சால்லேட் கெட்டியாகும் வரை 20-30 நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும்.
  14. பின்னர் உமக்கு விரும்பியவாறு வெட்டி பரிமாறவும்.
  15. காற்று புகாத போத்தலில் இட்டு     குளிர்சாதனப் பெட்டியில் களஞ்சியப்படுத்தி வைக்கவும்.

குறிப்பு: 

– எவ்வாறு அடுப்பில் சாக்லேட்டினை கரைப்பது?

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்து அதனை குறைந்த நெருப்பில் கொதிக்க விடவும்.

கொதித்ததும் சூட்டுக்கு தாக்கு பிடிக்க கூடிய ஒரு பாத்திரத்தில் வெட்டிய சாக்லேட் உடன் தேவையான பொருட்களை இடவும்.

பின்னர் அப் பாத்திரத்தை கொதிக்கும் தண்ணீரிற்கு மேல் வைக்கவும். 

சாக்லேட் கரைய ஆரம்பிக்கும் போது மெதுவாக கரண்டியால் கலக்கவும். (வேகமாக கலப்பதை தவிர்க்கவும்.)

கரைய ஆரம்பித்ததும் அடுப்பிலிருந்து இரக்கி கலக்கவும்


If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me on my food journey.

Please follow this blog via Email to get post updates. (find the subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post with your friends.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!