Milk Powder Burfi | பால் பவுடர் பர்பி



Milk Powder Burfi is a super delicious, easy to make, melt in mouth Indian sweet recipe prepared using 6 ingredients in less than 30 minutes. A perfect sweet to make on Festivals or any special occasion.

This recipe yields 20 large pieces. You can also cut them in small pieces to get upto 30 pieces.

Ingredients

  • Sugar – 200g
  • Water – 100 ml
  • Milk Powder – 250g
  • Ghee – 100g
  • Cardamom powder  – ¼ teaspoon or any essence of your choice
  • Glucose – 1 Tablespoon
  • Pistachios and almonds for garnishing




Method

  1. First grease a plate or pan with ghee or line with parchment paper or do both keep it ready.
  2. Heat ghee in a non-stick pan over a very low flame, add the milk powder to this and roast for 2-3 minutes stirring continuously.
  3. Remove to a plate and keep it ready.
  4. Heat another non-stick pan, add sugar and water and bring to boil, reduce the flame, add cardamom powder and combine. Boil the sugar syrup till it reaches one string consistency.
  5. Add the roasted milk powder and glucose to this and mix it with a spatula. It will get thick and start leaving the sides of the pan.
  6. Immediately switch off the stove and transfer the burfi mix into the greased or lined plate and press using the back of the spoon to smooth and flatten it evenly.
  7. Sprinkle the chopped nuts all over immediately and press it with a spoon
  8. Before it hardens fully, Make cut marks on it while it is still warm.
  9. Let this set for about 1½ to 2 hours. Once it sets cut them fully.

Note:

– Do not cook the sugar syrup more, it will result in a hard burfi.

– The mixture will look goey but will become tight after cooling down so immediately transfer and set it.

– Entire process of making burfis is done only on LOW FLAME.


பால் பவுடர் பர்பி செய்முறை தமிழில்

தேவையானவை

  • சீனி – 200 கிராம்
  • பால் மா – 250 கிராம்
  • தண்ணீர் – 100 மி.லீ
  • ஏலக்காய் தூள் -¼ தேக்கரண்டி அல்லது விரும்பிய எசண்ஸ்
  • நெய் – 100 கிராம்
  • குளுக்கோஸ் – 1 மேசைக்கரண்டி
  • அலங்காரத்துக்கு பிஸ்தா அல்லது பாதம் சிறிதளவு

செய்முறை

  1. ஒரு டெறேயில் நெய் தடவி அதன் மேல் பேகிங் கடதாசி இட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் 100 கிராம் நெய் இட்டு அதில் பால் மாவினை சேர்த்து 2 நிமிடம் போல் வறுத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து இன்னுமோர் பாத்திரத்தில் சீனி மற்றும் தண்ணீர் சேர்த்து குறைந்த நெருப்பில் கொதிக்க விடவும்.
  4. பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
  5. ஒரு நூல் பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
  6. பின்னர் வறுத்து  வைத்துள்ள பால்மாவினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கை விடாமல் கிளரிக் கொண்டிருக்கவும்.
  7. அடுத்து குளுக்கோஸினையும் சேர்த்துக் கொள்ளவும்.
  8. 1-2 நிமிடங்களில் இக்கலவை பாத்திரத்தில் ஒட்டாது சரியான பதத்திற்கு வந்து விடும், உடனே அடுப்பிலிருந்து இரக்கி தயார் செய்து வைத்துள்ள ட்ரேயில் கொட்டி சம படுத்தவும். (சரியான பதத்திற்கு கீழுள்ள வீடியோவினை பார்க்கவும்.)
  9. அடுத்து அலங்காரத்திற்காக எடுத்து வைத்துள்ள பாதம் மற்றும் பிஸ்தாக்களை தூவவும்.
  10. பின்னர் சூட்டுடனே சிறு துண்டுகாளாக இலேசாக வெட்டிக் கொள்ளவும்.
  11. 1-2 மணித்தியாளங்களுக்கு பிறகு சூடு ஆறியதும் முழுமையாக வெட்டி ருசி பார்க்கவும்.

குறிப்பு

– சீனி பாகு ஒரு நூல் பதத்திற்கு மேல் கொதிக்க விட்டால் உங்களுடைய பர்fபி கடினமாகிவிடும். ஆகவே சீனி கரைசலானது ஒரு நூல் பதம் வரும் வரை கொதிக்க விடவும்.

– இந்த சமையல் குறிப்பு உங்களுக்கு விருப்பமாயின் உங்கள் நண்பர்களுடம் பகிந்து கொள்ளவும்.




Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!