Kalakand | கலாகண்ட்




Kalakand is a popular and delicious Indian sweet dish made with Panneer, milk, and sugar.

This recipe yields 8 large pieces Kalakand.

Ingredients

  • Soft Panneer (Cottage cheese) – 200g
  • Milk – 1 liter
  • Sugar – 100g
  • Ghee – 2 tablespoons
  • Cardamom powder -¼ teaspoon
  • Chopped Almonds and Pistachios

Method

  1. Pour milk to a heavy-bottomed non-stick pan over medium heat. Stir and let it come to a boil.
  2. Boil it for 10 minutes. Stir often to prevent it from burning and sticking to the pan.
  3. Boil till it is half left.
  4. Add sugar to it and stir well and let the sugar dissolve completely.
  5. Once the sugar has dissolved, add grated paneer, cardamom powder and mix well.
  6. Keep the flame on medium to medium-low and stir this mixture continues so that it does not get stick to the bottom of the pan
  7. Cook until the mixture thickens and starts leaving sides of the pan, (Don’t cook until completely dry out)
  8. It took me about 15-20  mins to reach the right consistency. This will depend a lot on the moisture in your Panneer and the temperature you are using to cook the kalakand.
  9. Transfer the kalakand mixture to the greased pan or plate. 
  10. Use a spoon or spatula to make sure it spreads evenly.
  11. Garnish with pistachios, slightly press the nuts into the mixture. Let the mixture cool down for 1-2 hours.
  12. Once the Kalaland has set in, cut into squares or any shape you like.
  13. Your homemade kalakand sweet is ready to serve and enjoy.

Note;

– If you are not able to slice kalakand, don’t worry. You can also serve it as a crumble, it tastes delicious. 

– You can use store-bought paneer or homemade for making kalakand recipe,

– Kalakand stays fresh for 4-6 days when refrigerated.

Kalakand Recipe Video



தேவையானவை

  • பன்னீர் (Cottage cheese) – 200 கிராம்
  • பால் – 1 லீற்றர்
  • சீனி – 100 கிராம்
  • நெய் – 2 மேசைக்கரண்டி
  • ஏலக்காய் தூள்  -¼ தேக்கரண்டி
  • அலங்காரத்திற்கு பாதம் மற்றும் பிஸ்தா

செய்முறை

  1. ஒரு தட்டையான பீங்கான் அல்லது பேகிங் ட்றேயிற்கு சிறிதளவு நெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு லீற்றர் பாலினை ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்த நெருப்பில் கலக்கிக் கொண்டே கொதிக்க விடவும்.
  3. பாலானது அரைவாசி பங்கு குறையும் வரை கொதிக்க விடவும்.
  4. பால் ஒரு லீற்றரிலிருந்து அரைவாசி பங்கு குறைந்ததும் சீனி சேர்க்கவும்.
  5. சீனி கரைந்ததும் துருவி வைத்துள்ள பன்னீரினை சேர்க்கவும்.
  6. பின்னர் ஏலக்காய் தூளினையும் சேர்க்கவும்.
  7. குறைந்த நெருப்பில் வைத்து கலக்கிக் கொண்டிருக்கவும்.
  8. பால் ஓரளவு வற்றி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவி வைத்துள்ள தட்டில் இட்டு சமமாக பரப்பி விடவும்.
  9. சரியான பதத்திற்கு கீழுள்ள வீடியோவினை மறக்காமல் பார்க்கவும்.
  10. அலங்காரத்திற்காக எடுத்து வைத்துள்ள பாதம் மற்றும் பிஸ்தாக்களை தூவி விடவும்.
  11. 1-2 மணித்தியாளங்களுக்கு பிறகு வெட்டி ருசி பார்க்கவும்.

 


Note;

– 4-5 நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

கலாகண்ட் செய்முறைக்கான வீடியோ

if you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!