Coconut Burfi | Pol Toffee

Coconut burfi / Pol Toffee is very easy to make and only with few ingredients and that too under 20 minutes.

It is one of the most commonly made sweet during festivals & celebrations in Sri lanka. Try this easy coconut burfi for this Eid. 

Ingredients

  • Freshly grated coconut – 120g
  • Sugar – 120g
  • Cardamon Powder – 1 teaspoon
  • Coconut Milk – ¼ cup
  • A drop of food coloring
  • Ghee – 1 tablespoon

Method

  1. First grease a plate or pan with ghee or line with parchment and keep it ready.
  2. Heat ghee in a non-stick pan over a very low flame, add the freshly grated coconut to this and roast for 2-3 minutes stirring continuously.
  3. Remove to a plate and keep it ready.
  4. Heat another non-stick pan, add sugar, milk and food coloring then bring to boil, reduce the flame, add cardamom powder and combine.
  5. Boil the sugar syrup till it reaches one string consistency.
  6. Add the roasted coconut to this and mix it with a spatula.
  7. It will get thick and start leaving the sides of the pan.
  8. Immediately switch off the stove and transfer the burfi mix into the greased or lined plate and press using the back of the spoon to smooth and flatten it evenly.
  9. Before it hardens fully, Make cut marks on it while it is still warm.
  10. Garnish barfi with silve leaves
  11. Let this set for about 1½ to 2 hours. Once it sets cut them fully
  12. Serve or store burfi in an airtight container for 6-7 days at room temperature.

தேவையானவை

  • துருவிய தேங்காய் – 120 கிராம்
  • சீனி – 120 கிராம்
  • ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
  • தேங்காய் பால் – 1/4 கப்
  • நெய் – 1 மேசைக்கரண்டி
  • சமயலுக்கு பயன்படுத்தும் நிறம் ஒரு துளி

செய்முறை

  1. முதலில் ஒரு தட்டிற்கு நெய் அல்லது பட்டர் கடதாசி இட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் இட்டு துருவிய தேங்காயினை 2-3 நிமிடம் அதன் வாசனை வரும் வரை வருத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் வருத்த தேங்காயினை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. இன்னுமோர் பாத்திரத்தில் சீனி, பால் மற்றும் கலரிங் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. பின்னர் அடுப்பின் நெருப்பை குறைத்து விட்டு ஏலக்காய் சேர்க்கவும்.
  6. ஒரு நூல் பதம் வரும் வரை கரண்டியால் கிலரிக் கொண்டே இருக்கவும்.
  7. அடுத்து நெய்யில் வருத்து வைத்துள்ள தேங்காயினை சேர்த்து விடாமல் கிலரிக் கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வரும் வரை கிலரவும்.
  8. சரியான பதம் வந்ததும் அடுப்பிலிந்து உடனே இறக்கி தயார் செய்து வைத்துள்ள தட்டில் இட்டு அதன் மேற் பரப்பை ஒரு கரண்டியால் சம படுத்தவும்.
  9. பின்னர் சூட்டுடனே சிறு துண்டுகாளாக இலேசாக வெட்டிக் கொள்ளவும்.
  10. பின்னர் சில்வர் இலைகளை கொண்டு அலங்கரித்துக் கொள்ளவும்.
  11. 2 மணித்தியாளங்களுக்கு பிறகு சூடு ஆறியதும் முழுமையாக வெட்டி ருசி பார்க்கவும்.
  12. ஒரு காற்றுப்புகாத டின் ஒன்றில் 6-7 நாட்களுக்கு கழஞ்சிய படுத்தி வைக்கவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!