Mango Dosi | மாங்கா தோசி

‎When raw mangoes are in season, this is one of the dishes that I never miss to make, Mangai dosi, This is a simple dish where raw mango pieces are cooked in sugar syrup.

Ingredients

  • Raw mangoes 4 (500g) (thumbu mangoes)
  • Sugar 400g to 500g
  • Water 1 cup
  • Cardamom pods 2
  • Pinch of salt

Method

  1. First wash the raw mangoes and peel them.
  2. Next prick the mangoes using a fork.
  3. Then place mangoes in the hard surface and cut the mangoes in to four pieces using a very sharp knife. (it’s difficult to cut even with a sharp knife, use a pestle to hit on it until the knife passes through the seeds.)
  4. Once you cut the mangoes into four pieces, dig out the seeds.
  5. Next add all the mango pieces into deep bowl and pour hot water and set aside for 2hrs.
  6. Then squeeze out all the water as much as possible.
  7. Next in a large heavy bottom pan add sugar, water along with crushed cardamom.
  8. Allow it to boil in medium flame till sugar dissolved.
  9. Then add the mango pieces
    Cook for about 1hour stirring frequently until liquid has reduced and turned golden color.
  10. Keep aside to cool completely.

 

மாங்கா தோசி செய்வது எப்படி?

தேவையானவை

  • பச்ச மாம்பழம்  (தும்பு மாம்பழம்) – 4 (500கிராம்)
  • சீனி 400கிராம் இலிருந்து 500கிராம்
  • தண்ணீர் 1 கப்
  • ஏலக்காய் 2
  • உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை

  1. முதலில் மாம்பழங்களை கழுவி அதன் தோலை அகற்றிக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு Fork ஒன்றினை பயன்படுத்தி மாம்பழத்தின் மேற்பரப்புகளை குத்தி விடவும்.
  3. பின்னர் மாம்பழத்தின் விதைகளுடன் ஒரு கூர்மையான கத்தியால் 4 துண்டுகளாக வெட்டுக் கொள்ளவும்.
  4. பின்னர் அதன் விதைகளை அகற்றி விடவும்.
  5. வெட்டிய மாம்பழத்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் இட்டு அதற்கு கொதிக்கும் தண்ணீர் ஊற்றி 2 மணித்தியாளம் மூடி வைக்கவும்.
  6. 2 மணித்தியாளத்திற்கு பிறகு மாம்பழத்துண்டுகளை நன்றாக பிழிந்து எடுக்கவும்.
  7. ஒரு பாத்திரத்தில் சீனி, தண்ணீர், ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  8. கொதித்து சீனி கரைந்ததும் வெட்டிய மாம்பழத் துண்டுகளை போடவும்.
  9. மாம்பழத் துண்டுகளை போட்ட பின் நெருப்பை குறைத்து வைக்கவும்.
  10. குறைந்த நெருப்பில் சுமார் 1 மணித்தியாலம் வேக விடவும்.
  11. இடையிடையே கிளரி விடவும்.
  12. சுமார் ஒரு மணித்தியாளத்தில் அதன் நிறம் பொன்னிறமாக மாறும்.
  13. அதன் போது நெருப்பிலிருந்து இறக்கி சூடு ஆறும் வரை வைத்து பரிமாறவும்.

if you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinteres

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!