Fried Prawns Recipe Website Thumnail

Crispy Golden Fried Prawns

This crispy golden fried prawns recipe is one of the easiest prawns recipes that you’ll ever come across.

Fried Prawns Recipe

A few ingredients, with no complicated techniques – this recipe proves that you don’t have to spend hours in the kitchen to produce a delicious dish

You can try adding our own Sri Lankan spices like chili powder , coriander powder for more flavor and spiciness.

 

Ingredients

  • 20 prawns (peeled and deveined, tail intact)
  • Turmeric powder – 1/4 teaspoon
  • Pepper powder – 1 teaspoon
  • Salt as needed
  • Oil – 1 teaspoon
  • Soya source – 1 teaspoon
  • Egg white -2
  • Corn flour – 1 teaspoon
  • All purpose flour – 1 teaspoon
  • Breadcrumbs – 1 cup 
  • Oil for deep fry

Fried Prawns Recipe

Method

  1. Remove the shell of the prawn and clean the prawns with salt and turmeric powder.
  2. Next place the shrimp in a medium bowl and season with salt, pepper, turmeric powder, oil and soya sauce. Leave it to marinate 20 minutes.
  3. Place breadcrumbs in a plate and set aside.
  4. Next in a clean bowl whisk egg white until stiff peaks form.
  5. Now add corn flour and all purpose flour, mix it well.
  6. Holding the prawns by the tails, dip them in the egg white. then evenly coat them in the breadcrumbs.
  7. Place them onto the tray in a single layer and carefully add the prawns to the hot oil in batches, taking care not to crowd them.
  8. Fry, turning as needed, until they are golden brown. Remove immediately with a slotted spoon and let drain on paper toweling. Repeat with remaining prawns .
  9. Serve the prawns hot with your favorite dipping sauces.

 

சுவையான மொறு மொறு இறால்

Fried Prawns Recipe

தேவையானவை

  • இறால் 10
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  • உப்பு தேவையானளவு
  • எண்ணெய் – 1 தேக்கரண்டி
  • சோயா சோஸ் – 1 தேக்கரண்டி
  • முட்டை வெண்கரு – 2
  • சோள மா – 1 தேக்கரண்டி
  • கோதுமை மா – 1 தேக்கரண்டி
  • பாண்தூள் – 1 கப்
  • பொரிப்பதற்கு எண்ணெய்

Fried Prawns Recipe

செய்முறை

  1. இறாலை உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு, எண்ணெய் மற்றும் சோயா சோஸ் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. பின்னர் ஒரு பீங்கானில் பாண் தூள் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
  4. இன்னுமோர் சுத்தமான பாத்திரத்தில் முட்டை வெள்ளை கருவினை இட்டு பஞ்சு போல் வரும் வரை பீட் செய்யவும்.
  5. பின்னர் சோள மா, கோதுமை மா ஆகியவற்றை சேர்த்து கலக்கி விடவும்.
  6. அடுத்ததாக ஊற வைத்துள்ள இறாலை முட்டை கலவையில் தடவி பின்னர் பாண் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொன்னிறாமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
  7. பின்னர் உமக்கு விரும்பிய சோஸ் உடன் சூடாக பரிமாறவும்

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!