Cow Brain Fry

Cow Brain is one of my all time favourite part from Cow. All of us in our family love to have this brain fry.

Usually, these kind of recipes are experimented mainly during eid ul adha where meat of every part is available and these parts have to be used up quickly without freezing to avoid them from spoiling soon.

Ingredients 

  • Cow Brain – 400g
  • Turmeric powder
  • Boiling Water – 1-2 cups 
  • Oil – 1 tablespoons 
  • Onion -1
  • Few curry leaves 
  • A piece of rampe
  • Ginger garlic paste – 1 tablespoon 
  • Large Tomato – 1
  • Green chili – 2
  • Chili powder – 1 teaspoons 
  • Salt as needed 
  • Water – 1/4cup
  • Pepper Cumin powder mix 
  1. Place brain in a bowl and add 1 cup of boiling water to the brain.
  2. Add a pinch of turmeric powder. Close the bowl with a lid and let the brain remain in boiling water for 10 minutes.
  3. After 10 minutes, remove it from the hot water. carefully pull out all the visible blood vessels and nerves. (That red thin vessels that appears are not suitable for eating.)
  4. Once you remove all the nerves rinse a couple of times with plain water.
  5. Now carefully chop the brain into medium pieces, Remember your knife has to be nice and sharp or else there will be a Mish mash.
  6. In a Frying Pan, Heat 1 Tbspn of Oil on Low Medium heat and add sliced onion, few curry leaves and a piece of rampe, sauté them for few seconds.
  7. Next add 1 tablespoon of ginger garlic paste and sauté them till the raw smell goes off.
  8. Then add one large tomato and green chili and cook till tomatoes turn mushy.
  9. Once the Tomatoes are fully cooked and turn into mushy, add the Dry Spice powder, turmeic powder, chilly powder and salt and Mix well and let the spices cook for about 1-2 minutes on low heat.
  10. Once the masala is done, add the cut pieces of Brain into the masala and very gently, using a spoon, cover each brain piece with the masala and add 1/4 cup of water.
  11. Cover with a lid and allow it to cook for 5-7 minutes. If you over cook the brain, it will turn hard and lose it’s taste and texture.
  12. Also, Brain is extremely delicate and has to be handled with utmost care. It is very Important to handle the Brain very gently.
  13. Add pepper cumin powder mix to the brain curry 2 minutes before removing from the heat. you can Adjust the pepper cumin powder mix according to your spice tolerance level.
  14. Finally give a nice mix and cook for two minutes and remove it from the heat.

Note:  Pepper and cumin mix powder – this mix powder is very simple to make in a mixer jar grind one tablespoon of fresh black peppercorns and one tablespoon of cumin seeds to a coarse textures.

தேவையான பொருட்கள்

  • மாட்டு மூளை – 400 கிராம்
  • மஞ்சள் தூள்
  • கொதிக்கும் நீர் – 1-2 கப்
  • எண்ணெய் – 1 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1
  • சில கறிவேப்பிலை
  • ரம்ப ஒரு துண்டு
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  • பெரிய தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • தேவையான அளவு உப்பு
  • தண்ணீர் – 1/4 கப்
  • மிளகு சீரக தூள் கலவை
  1. மூளையை ஒரு பாத்திரத்தில் வைத்து அதற்கு 1 கப் கொதிக்கும் நீரை சேர்க்கவும்.
  2.  பின்னர் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். ஒரு மூடியால் பாத்திரத்தை மூடி, 10 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் வைக்கவும்.
  3. 10 நிமிடங்களுக்குப் பிறகு, அதை சூடான நீரில் இருந்து அகற்றவும்.
  4. பின்னர் தெரியும் அனைத்து இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை கவனமாக வெளியே இழுக்கவும். (தெரியும் சிவப்பு மெல்லிய நாளங்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல.)
  5. அனைத்து நரம்புகளையும் நீக்கியவுடன், சுத்தமான நீரில் இரண்டு முறை மீண்டும் கழுவி எடுக்கவும்.
  6. இப்போது கவனமாக மூளையை துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும், உங்கள் கத்தி நன்றாக கூர்மையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  7. ஒரு பாத்திரத்தில், 1 மேசைக்கரண்டி எண்ணெயை மிதமான சூட்டில் சூடாக்கி, வெங்காயம், சில கறிவேப்பிலை மற்றும் ஒரு துண்டு ரம்பைச் சேர்த்து, சில நொடிகள் வதக்கவும்.
  8. அடுத்து 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  9. பிறகு ஒரு பெரிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
  10. தக்காளி முழுவதுமாக வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, மசாலாவை 1-2 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.
  11. பின்னர், வெட்டப்பட்ட மூளை துண்டுகளை மசாலாவில் சேர்த்து, மிகவும் மெதுவாக, ஒரு கரண்டியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மூளைத் துண்டையும் மசாலாவுடன் பிரட்டி, 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  12. ஒரு மூடியினால் மூடி, 5-7 நிமிடங்கள் சமைக்கவும். நீங்கள் மூளையை அதிகமாக சமைத்தால், அது கடினமாக மாறி, அதன் சுவை மற்றும் அமைப்பை இழக்கும்.
  13. மேலும், மூளை மிகவும் மென்மையானது மற்றும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும். மூளையை மிகவும் மென்மையாக கையாள்வது மிகவும் முக்கியம்.
  14. அடுப்பில் இருந்து இறக்குவதற்கு 2 நிமிடங்களுக்கு முன் மூளைக் கறியில் மிளகு சீரகப் பொடியைச் சேர்க்கவும்.
  15. உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகு சீரக தூள் கலவையை நீங்கள் கூட்டி குறைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
  16. இறுதியாக கவனமாக பிரட்டி விட்டு இரண்டு நிமிடங்களுக்கு சமைக்கவும்.
  17. சுவையான மூளை பொறியல் தயார்.

குறிப்பு:  மிளகு மற்றும் சீரகக் கலவைப் பொடி – மிக்சி ஜாரில் ஒரு ஸ்பூன் பய கருப்பு மிளகு மணி மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை அரைக்கவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!