Mushroom Soup

This is the recipe that will completely wow all who try it.It is hearty and rich filled with soul-warming comfort in a bowl.

Ingredients
1. Chicken stock – 4 cups
2. Butter – 3 Tablespoons
3. Garlic cloves – 7/8 crushed
4. Chopped Mushrooms – 250g
5. Salt to taste
6. Pepper to taste
7. Few Basil leaves
8. Cooking cream or thick coconut Milk -1 cup ( I used cream )
9. Few Coriander leaves
10. Turmeric powder- 1/4 Teaspoon
11. Oregano – 1 Tablespoon



For Garnishing – optional
1. A piece of Bread
2. Butter
3. Parsley sprig
4. Tomato piece
5. Grated cheese



Method
1. Melt 2 Tablespoons of butter in a soup pot in medium high heat.
2. Add garlic cloves and sauté for a minuets.
3. Then add mushrooms and salt to that.
4. Add pepper, turmeric powder, basil leaves, oregano and coriander leaves. Mix well.
4. Add chicken stock and bring to the boil. Cook for 20 minutes.
5. Once the mushrooms are cooked, remove from the heat and add mushrooms mixture in blender and blend until you get the consistency you like.
6. Add the cream to the soup, again add a tablespoons of butter and cook for 2 minuets.
7. Taste and adjust seasoning, as necessary.



For garnish (crouton )
1. Take a piece of bread and cut into small, thin triangular slice.
2. Apply butter on both sides of the sliced bread.
3.put the bread in to pan and Cook the bread until golden on both sides.
4. Place a tomato piece on the top of the bread.
5. Also add parsley spring on the top.
6. Grate some cheese over it.
7. Add this bread piece to the mushroom soup, right at the center.

Enjoy !!!



Note :
Method 1. Chicken stock – Dissolve the chicken stock cube into 4 cups of boiling water, Mix the cube with a little olive oil.

Method 2. Chicken stock- Add chicken, carrots, celery, onions, parsley stems, salt, pepper and water to a pot, simmer it for 3 hours in medium heat. Once simmered, strain it and store it.

Mushroom soup recipe in tamil



தேவையானவை
1. சிக்கன் ஸ்டொக் – 4 கப் (கோழி, காய்கறி அவித்த தண்ணீர்)
2. பட்டர் – 3 மேசைக்கரண்டி
3. பூண்டு – 6/7 பற்கள்
4. காளான் – 250g
5. உப்பு தேவையான அளவு
6. மிளகு தேவையான அளவு
7. கொத்தமல்லி இலை – சிறிதளவு
8. ஓரிகானோ – 1 மேசைக்கரண்டி
9. கட்டிப் பால் / குகிங் கிரீம் – 1 கப்
10. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி



செய்முறை
1. காடாயில் பட்டரை இட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
2. பின் காளான், மிளகு, மஞ்சள், கொத்தமல்லி இலை, ஒரிகானோ சேர்த்து 2,3 நிமிடம் வேகவிடவும்.
3. பின் சிக்கன் ஸ்டொக் சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும்.
4. காளான் வெந்த பின் மிக்ஸியில் விழுதாக ( தண்ணீருடன்) அரைத்தெடுக்கவும்.( ஓரளவு சூடு ஆறிய பின் )
5. அரைத்த காளானை கடாயில் இட்டு பட்டர் 1 மேசைக்கரண்டி, பால் அல்லது கிரீம் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.



அழகுபடுத்த
1. பாண்
2. பட்டர்
3. தக்காளி
4. கொத்தமல்லி இலை
5. துருவிய சீஸ்



1.பாண் துண்டு ஒன்றை சிறிய முக்கோண வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
2. பாணின் இரண்டு பக்கமும் பட்டரை தடவுவம்.
3. PAN இல் பட்டர் தடவிய பாணை TOAST பண்ணி எடுக்கவும்.
4. பாணின் மீது சிறு தக்காளி துண்டொன்றை வைக்கவும்.
5. தக்காளியின் மேல் கொத்தமல்லி இலை கொண்டு அழங்காரம் பண்ணவும்.
6.துருவிய சீஸ் (CHEESE) ஐ தாக்காளியின் மேல் தூவவும்.
7.சூப் இன் நடுவில் பாணை வைக்கவும்.

பரிமாரவும்!

I’d love to publish your soup picture  in my website  ! Post it on Facebook or Instagram and tag @JazeesRecipes or use the hashtag #JazeesrRecipes

Stay connected on social media, PIN and SHARE this post.
Facebook | Instagram |


Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!