Mushroom soup | காளான் சூப்

This is the recipe that will completely wow all who try it.It is hearty and rich filled with soul-warming comfort in a bowl.





Ingredients

  • Butter – 1 tablespoon
  • Olive oil – 1 tablespoon
  • Vegetables stock – 3 to 4 cups
  • Mushroom – 100g
  • Garlic – 8 cloves
  • Onion – 1
  • Potatoes – 1 (thinly sliced)
  • Pepper & salt
  • Turmeric powder – ¼ teaspoon
  • Few coriander leaves or parsley

Method

  1. Heat one tablespoon of olive oil and one tablespoon of butter in a large non-stick pan and over medium heat.
  2. Add mushroom and sauté for 2-3 minutes.
  3. Next add onion and garlic Sauté them for 2 to 3 minutes until onions softened.
  4. Next stir in thinly sliced potatoes and fry for 2 minutes.
  5. Now add pepper, salt and turmeric powder and give everything a quick stir.
  6. Pour in the 3-4 cups of vegetable broth or water.
  7. Cover the soup with a lid. simmer for about 20 minutes or so or until the potato has cooked through.
  8. Blend until smooth and return the pureed soup back to the pot.
  9. Stir in the parsley or coriander leaves and serve hot.




தேவையானவை

  • களான் – 100 கிராம்
  • வெங்காயம் – 1
  • பட்டர் – 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • பூண்டு – 8 பற்கள்
  • உருளைக்கிழங்கு – 1
  • மிளகு மற்றும் உப்பு
  • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
  • தண்ணீர் அல்லது கோழி அவித்த தண்ணீர் – 3 அல்லது 4 கப்
  • சிறிதளவு கொத்தமல்லி தழை

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் எண்ணெய் சேர்த்து பின்னர் வெட்டி வைத்த களானை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
  2. பின்னர் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் வெட்டிய உருளைக்கிழங்கினை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  4. பின்னர் உப்பு, மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்துக் கொள்ளவும்.
  5. பின்னர் தண்ணீர் அல்லது கோழி அவித்த தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் வேக விடவும்.
  6. பின்னர் அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
  7. கடைசியாக கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.


If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me on my food journey.

Please follow this blog via Email to get post updates. (find the subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post with your friends.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!