Kola Kenda | Green Porridge

Have a kole kanda bowl in the morning to freshen and brighten up your beautiful day.

Ingredients 

  • Raw rice – 1 cup
  • Salt as needed
  • Pepper corns – 1 teaspoon 
  • Garlic cloves – 4 to 6
  • Piece of ginger 
  • Fenugreek seeds – 1 teaspoon 
  • Light coconut milk – 4 cups
  • Thick coconut milk – 2 cups
  • Curry leaves – 1 cup
  • Hathawariya – 1 cup

Method

  1. In a pressure cooker add raw rice, fenugreek seeds, pepper corns,, salt , garlic cloves, a piece of ginger and 4 cups of light coconut milk.
  2. Cook in a medium flame for about 4 to 5 whistles or until the rice is mushy.
  3. While the rice is cooking, move on to clean the herbs.
  4. Wash and clean the herbs.
  5.  To extract the juice from the herbs,  blend the leaves together with some coconut milk.
  6. Squeeze and strain the juice. Keep it aside.
  7. Open the pressure cooker once pressure is released, mash the rice with a spoon.
  8. Next add the leaf juice and simmer for 2,3 minutes.
  9. Add thick coconut milk and boil everything in a low medium, Let it boil only for 2 minutes.
  10. As it cools down it will get thickened. Add more water to thin it if preferred.
  11. Serve while it is still warm with jaggery.

இலைக் கன்ஞி செய்முறை தமிழில்

தேவையானவை

  • பச்சரிசி – 1 கப்
  • உப்பு தேவையானளவு
  • மிளகு மணி- 1 தேக்கரண்டி
  • பூண்டு – 4 தொடக்கம் 6 பற்கள்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • வெந்தயம் – 1 தேக்கரண்டி
  • இரண்டாம் தேங்காய் பால் – 4 கப்
  • முதலம் தேங்காய் பால் – 2 கப்
  • கறிவேப்பிலை – 1 கப்
  • ஹாதவாரிய இலை – 1 கப்

செய்முறை

  1. முதலில் பச்சரிசி, வெந்தயம், மிளகு மணி, உப்பு, பூண்டு, இஞ்சி மற்றும் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து அரிசி கடையும் வரை வேக வைக்கவும்.
  2. பிரஸ்ஸர் குக்கரில் வைப்பதென்றால் 4 தொடக்கம் 5 விசில் வரை குறைந்த நெருப்பில் வேக வைக்கவும்.
  3. அரிசி வேகும் வரை இலைகளை சுத்தம் செய்து கொள்ளவும்.
  4. இலைகளை நன்றாக கழுவு தேவையற்ற தண்டுகளை நீக்கிக் கொள்ளவும்.
  5. இலைகளின் சாற்றை பிளிந்துக் கொள்ள சுத்தம் செய்த இலைகளை மிக்ஸியில் இட்டு சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  6. பின்னர் பிளிந்து சாற்றை மற்றும் எடுத்துக் கொள்ளவும்.
  7. அரிசி கடைந்த பின்னர் இலை சாற்றினை அதனுள் ஊற்றி 2-3 நிமிடம் குறைந்த நெருப்பில் வேக விடவும்.
  8. பின்னர் முதலாம் பாலினை ஊற்றி 2 நிமிடம் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  9. கடைசியாக கஞ்சினை மிக்ஸியில் போட்டு 4-5 செக்கன்கள் அரத்தெடுக்கவும்.3 4-5 செக்கன்களுக்கு மேலதிகமாக அரைப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.
  10. கருப்பட்டி உடன் சூடாக பரிமாறவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!