Symbol Vada

This sambol vada is a wonderful evening snack and a easy way to finish off the left over rice. Do try out this tempting and sambol vada.

Ingredients

  • White cooked rice – 1 cup
  • All purpose flour – 2 cup
  • Yeast – 1/2 teaspoon
  • Salt as needed
  • Water as needed
  • Pol sambol

Method

  1. Grind the rice adding 2-3 tablespoons of water in a mixer and transfer the mashed rice to a bowl.
  2. Next add flour, yeast, and salt.
  3. Add water little by little and mix everything really well with your hands. It will be a little sticky, but it is totally fine.
  4. Let it rest for 2 to 3 hours.
  5. Wet your hands and take a spoonful of batter onto your palm. Using the wet finger of the other hand, make a flat disc.
  6. Spoon the stuffing in the center and bring together the edges in the center to seal the stuffing and shape it into a round.
  7. Carefully drop it in preheated oil.
  8. Turn over and cook on both sides.Cook in low medium flame itself else the inside will not get cooked.
  9. Remove and drain in a tissue paper.

Note:

Already i have shared the pol sambol recipe. But for this recipe you have to fry the sambol, Also note that here you should add the lemon juice after you fry the sambol. If you add it before frying it will give you a bitter taste.

சம்பல் வடை செய்முறை

தேவையானவை

செய்முறை

  1. சமைத்த சோற்றினை 2,3 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து மா, ஈஸ்ட் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  3. பின்னர் 3-4 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவானது ஒட்டும் தன்மையாகதான் இருக்கும்.
  4. பின்னர் 2 முதல் 3 மணித்தியாளங்கள் வைக்கவும்.
  5. கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு ஒரு கரண்டியளவு மாவினை எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டுக் கொள்ளவும்.
  6. பின்னர் செய்து வைத்துள்ள தேங்காய் சம்பலிலிருந்து ஒரு கரண்டி நடிவில் வைத்து எல்லா விளிம்புகளையும் ஒன்றாகக் கொண்டு வந்து விளிம்புகளை சேர்த்து உருண்டையாக்கிக் கொள்ளவும்.
  7. பின்னர் கவனமாக சூடான எண்ணெய்யில் போடவும்.
  8. பின்பு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விடவும், குறைந்த நெருப்பில் வைத்து பொரிக்கவும்.
  9. நன்கு பொன்னிறமாக வந்ததும் அதை கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு

நான் ஏற்கனவே தேங்காய் சம்பல் செய்முறையை பகிர்ந்துள்ளேன். ஆனால் இந்த செய்முறைக்கு நீங்கள் சம்பலை பொரித்தெடுக்க வேண்டும், மேலும் நீங்கள் சம்பலை பொறித்த பிறகு இங்கே எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். பொரிப்பதற்கு முன் சேர்த்தால் கசப்பான சுவை கிடைக்கும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!