Soya Fingers | சோயா பிங்கர்ஸ்

Soya Fingers is a easy recipe. As the ingredients are already available in our pantry. Also this is a must try recipe during this Ramazan season as the Ifthar snack and not only as the Ifthar snack but you can try this as a tea time snack too.

Ingredients

  • Soya chunks – 3 cups
  • Green chilies – 3-5
  • Onion -1 (finely chopped)
  • Butter – 2 Tablespoons
  • Coconut powder – 2 Tablespoons
  • Roasted Cumin seed
  • Salt as needed
  • Turmeric powder 1/2 teaspoon
  • Chili powder as needed
  • Garlic cloves -3,4
  • piece of ginger
  • Some spring onion
  • Flour – 2 Tablespoons
  • Bread crumbs – 1 Tablespoon

For coating

  • All purpose flour
  • Bread crumbs
  • egg

Charcoal
Oil for deep frying 

Method

  1. Add the soya chunks to boiling water and soak for 30 minutes to make it soft. After 10 minutes strain the soya chunks and discard the water completely.
  2. Next grind the soaked and drained soya chunks along with green chilies, garlic, ginger and spring onion.
  3. Grind them into fine paste. (Too much moisture makes binding the kebabs difficult.
  4. Place the paste into a large bowl
  5. Then add turmeric powder, Chili powder, salt, Cumin seeds, Butter, coconut powder and chopped onion.
  6. Once you add all the ingredients give it a nice massage using your hand.
  7. And then add flour and breadcrumbs, mix well.
  8. Next give a charcoal smoke for 2-3 minutes. (Please check out the video for clear directions – This is Optional step if you don’t have charcoal skip)
  9. Next grease the hand with oil, Make oval shaped patties out of the soya mix. (makes:20 to 25)
  10. Take a piece of soya finger and first coat it with all-purpose flour, immediately dip it in egg and then coat with bread crumb mix.
  11. Repeat the process with all the soya fingers.
  12. Freeze this for about 1-2 hour.
  13. Once the oil is hot, reduce flame to medium and carefully drop the coated soya fingers in oil, few pieces at a time, making sure you don’t overcrowd the frying pan.
  14. Fry till perfectly cooked and the crumbs become golden brown in colour.
  15. Serve immediately with ketchup and Garlic Sauce

Soya fingers Video 

சோயா பிங்கர்ஸ் செய்முறை

தேவையானவை

  • சோயா – 3 கப் (90 கிராம்)
  • பச்சை மிளகாய் – 3-5
  • வெங்காயம் – 1 ( மிகவும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.)
  • பட்டர் – 2 மேசைக்கரண்டி
  • தேங்காய் பவுடர் – 2 மேசைக்கரண்டி
  • வறுத்த சீரகம் – 1 தேக்கரண்டி
  • உப்பு தேவையானளவு
  • மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • பூண்டு – 3,4 பற்கள்
  • இஞ்சி சிறிய துண்டு
  • வெங்காய கீரை சிறிதளவு
  • மா – 2 மேசைக்கரண்டி
  • பிஸ்கட் தூள்/ பாண் தூள் – 1 மேசைக்கரண்டி

மேலும் தேவையானவை

  • மா
  • முட்டை – 2
  • பிஸ்கட் தூள்/பாண் தூள்
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • சாக்கோல்(கரி)

செய்முறை

  1. முதலில் சோயாவை கொதித்த நீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பின்னர் அதனை பிழிந்து தண்ணீரை முழுமையாக அகற்றிக் கொள்ளவும்.
  3. பின்னர் பிழிந்த சோயவை மிக்ஸியில் போட்டு அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் அரைத்த சோயாவுடன் மஞ்சள், உப்பு, மிளாகாய்த்தூள், பட்டர் தேங்காய் பவுடர், சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக பிசையவும்.
  5. பின்னர் கோதுமை மா, பாண்தூள் சேர்த்து பிசையவும்.
  6. பின்னர் வீடியோவில் காட்டியவாறு சாக்கோல் புகை பிடிக்கவும்.
  7. பின்னர் கையில் எண்ணெய் சிறிதளவு தடவிக் கொண்டு சோயா கலவையில் சிறிதளவு எடுத்து நீள்வட்ட உருளைகளாக செய்துக் கொள்ளவும்.( 20-25 செய்ய முடியும்.)
  8. பின்னர் அதனை மாவில் பிரட்டி எடுக்கவும்.
  9. பின்னர் முட்டையில் பிரட்டி பாண் தூளில் பிரட்டி எடுக்கவும்.
  10. பின்னர் குளிர்சாதன பெட்டியில்(Freez) 1-2 மணித்தியாளங்கள் வைக்கவும்.
  11. பின்னர் எண்ணெயினை சூடாக்கி நடுத்தர நெருப்பில் வைத்துக் கொண்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுகவும்.
  12. பின்னர் சோஸ் மற்றும் கார்லிக் சோஸ் உடன் சூடாக பரிமாறவும்

குறிப்பு: உங்களிடம் சாக்கோல் இல்லவிடின் சாக்கோல் புகை பிடிப்பதை தவிர்த்துக் கொள்ளவும், இது வாசனைக்காக மாத்திரமே!! 

சோயா பிங்கர்ஸ் செய்முறைக்கான வீடியோ

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!