Murukku | முறுக்கு

This murukku is super delicious it’s crunchy yet soft with wonderful and little on spicy side.

Ingredients

  • Roasted Rice flour – 2 cup
  • Gram flour (Kadala maavu) -1 cup
  • Sesame seeds – 2 teaspoon
  • Chili powder – 2 -3 teaspoon
  • Turmeric powder – ¼ teaspoon
  • Salt as needed
  • Cumin seeds -1 teaspoon
  • Asafoetida powder (hing) – ¼ teaspoon
  • Butter – 1 tablespoon
  • Hot oil 2 tablespoons
  • Oil for deep frying

Method

  1. Add all the ingredients (except oil), to a large mixing bowl.
  2. Add water in small batches to form a soft pliable dough. Knead well.
  3. Now add 2 tablespoons of hot oil and add to the dough. Mix very well and rub well.
  4. Keep always covered while making murukku.
  5. Take the murukku press with star-shaped achu.
  6. Fill the cylinder with some of the dough and press it into a spiral onto the back of a slotted spoon, to create a murukku.
  7. If you are comfortable you can press directly in the hot oil, else make murukku on a clean wet cloth, butter paper or plate and then transfer to the oil.
  8. Fry the murukku in batches and in medium flame until slightly golden.
  9. Once done take it out with a slotted spoon and drain on an absorbent paper.
  10. After cooling completely store in an airtight container, stays good for 3-4 weeks.

Note:

– Beginners don’t worry if the spiral shape does not turn out perfect, little practice will help you gain confidence.

– Sieve all the flours to avoid any lumps

– Remember to always cover the dough with a damp cloth to avoid the dough from getting dry.

– The dough should not be too dry with cracks. The murukku will break while frying.

முறுக்கு செய்முறை தமிழில்

தேவையானவை

  • வறுத்த அரிசி மா – 2 கப்
  • கடலை மா – 1 கப்
  • எள்ளு – 2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 2 அல்லது 3 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
  • உப்பு தேவையானளவு
  • சீரகம் -1 தேக்கரண்டி
  • பெருங்காயம் (hing) – ¼ தேக்கரண்டி
  • பட்டர் – 1 மேசைக்கரண்டி
  • சூடான எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை

  1. எண்ணெயினை தவிர்ந்த அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு கலக்கிக் கொள்ளவும்.
  2. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருண்டையாக செய்துக் கொள்ளவும்.
  3. பின்னர் 2 மேசைக்கரண்டி சூடான எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும்.
  4. பிசைந்த மாவினை எப்போதும் ஈரத்துணியால் மூடியே வைக்கவும்.
  5. பின்னர் முறுக்கு அச்சிக்கு எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  6. பிசைந்த மாவில் சிறிதளவு எடுத்து முறுக்கு அச்சியில் பொட்டு வீடியோவில் காட்டியவாறு பிழிந்து சூடான எண்ணெய்யில் இட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
  7. நான் கரண்டியின் பின் புறத்தை பயன்படுத்தி முறுக்கு பிழிந்தெடுத்தேன்
  8.  நீங்கள் எண்ணெயிற்கே நேரடியாக பிழியவும் முடியும் அல்லது ஈரத்துணியின் மேல் பிழிந்து பின் அதை எண்ணெயில் போடவும் முடியும்.

குறிப்பு

– அரிசி மா மற்றும் கடலை மாவினை சலித்து கொள்ளவும்.

–  மிகவும் கடினமாக மாவினை பிசைந்துக் கொள்ளவதை தவிர்த்துக் கொள்ளவும். – பட்டர் அல்லது எண்ணெய் அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும்.

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post with your friends.
Facebook | Instagram |Pinterest

 

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!