Doughnut

I am bringing you one of the most wanted recipe which all are craving for. This donut recipe is very simple with following steps. I hope you all will like this recipe.

Ingredients

  • Fresh Milk – 150ml
  • Sugar – 50g
  • Yeast – 10g
  • Butter – 50g
  • Flour – 320g and extra for dusting
  • Pinch of salt
  • Egg yolks – 2
  • Oil for deep fry

For the glaze

  • Cocoa Powder – 25g
  • Icing Sugar – 50g
  • Butter – 25g
  • Water – 3-4 tablespoons

Method

  1. Take milk and heat it until the milk is warm. Make sure not to over heat it
  2. Add yeast and sugar into the warm milk and stir to combine.
  3. Set a side the mixture for 10-15 minutes to become frothy and forms bubbles.
  4. Then Add egg yolks, melted butter and pinch of salt to taste.
  5. Now mix everything until well combined.
  6. Take flour and add half of it and mix.
  7. Then add the balance flour and mix it further.
  8. It should be sticky if not add a couple of tea spoon of milk to make it sticky.
  9. Next dust some flour on the table surface and transfer the dough to floured surface.
  10. Dust little more flour on the dough and knead using the hands for few minutes until the dough become smooth and elastic.
  11. If your dough is too sticky dust some more flour and get the correct consistency as I am showing in the video.
  12. Now dust some flour in a clean bowl and transfer the smooth dough.
  13. Apply little oil on top of the dough and cover with a wet cloth and keep in a warm place leave it to raise as double in size.
  14. Now prepare the glaze for the topping.
  15. Take a small bowl and add coca powder, icing sugar, butter and 3-4 table spoons of water and double boil or micro wave it for 1 minute.
  16. Mix the glaze well without any lumps.
  17. Add more water if needed to get a thinner and drizzly consistency.
  18. Let the glaze in the refrigerator for 2 hours to get a thicker glaze.
  19. once the dough is double in size, give some punch to release the air.
  20. Again dust some flour on the surface and transfer the dough to the surface and with a help of a rolling pin roll it to thickness about 2 cm.
  21. Now cut the doughnut with donut cutter.
  22. Leave the cut doughnut to raise double in size for 30 minutes.
  23. Place the doughnut in a parchment paper and leave it for 30 minutes to raise again.
  24. After 30 minutes, Prepare the pan with oil for deep frying.
  25. While the oil is getting ready for the deep fry, Cut the parchment paper around the doughnut.
  26. Now take doughnut along with the parchment paper and transfer the doughnut into the oil to deep fry.
  27. Once you fry all the the doughnut, Take the glaze out from the refrigerator and give a good mix.
  28. Then take the doughnut one by one and dip one side of the donut in the glaze.

தேவையானவை

  • பால் – 150 ml
  • சீனி – 50 கிராம்
  • ஈஸ்ட் – 10 கிராம்
  • உப்பு தேவையானளவு
  • மா – 320 கிராம் 
  • முட்டை மஞ்சள் கரு – 2 
  • உருக்கிய பட்டர் – 50 கிராம்

சாக்லேட் சோஸ் செய்வதற்கு

  • கொக்கோ பவுடர் – 25 கிராம்
  • ஐசிங் சுகர் – 50 கிராம்
  • பட்டர் – 25 கிராம்
  • தண்ணீர் – 3,4 மேசைக்கரண்டி

பொரிப்பதற்கு எண்னெய்

செய்முறை

  1. முதலில் இலேசான சூடுள்ள பாலை எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதற்குள் ஈஸ்ட் மற்றும் சீனியினை இட்டு கலக்கி விடவும்.
  3. பின்னர் அதனை மூடி ஈஸ்ட் செயட்படுவதற்காக 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  4. பின்னர் நுரைத்து செய்ற்பட்ட பின்பு அதற்குள் உருக்கிய பட்டர், முட்டை மஞ்சள் கரு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
  5. பின்னர் எடுத்து வைத்துள்ள மாவில் அரைவாசியினை சேர்த்து உருதியான கரண்டியொன்றினால் கலக்கவும்.
  6. பின்னர் மீதமுள்ள மாவினையுன் சேர்த்து ஒட்டும் பதத்திற்கு கலக்கவும்.
  7. பின்னர் மா சிறிதளவு மேசையில் தூவிக் கொண்டு நன்றாக பிசையவும்.
  8. மா உருண்டையானது, மென்மையாகவும் ஓரளவு ஒட்டும் தன்மையாகவும் இருக்க வேண்டும்.
  9. ஒரு சுத்தமான பாத்திரத்தில் மா சிறிதளவு தூவிவிட்டு பிசைந்த மா உருண்டையினை வைக்கவும்.
  10. பின்னர் அதன் மேற்ப்ரப்பிற்கு சிறிதளவு எண்ணெய் தடவி விடவும்.
  11. பின்னர் ஈரத்துணியால் மூடி அதன் அளவு இரட்டிப்படைய 1-2 மணித்தியாளம் வைக்கவும்.
  12. பின்னர் அதற்கு சாக்லேட் சோஸ் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்திலிட்டு மைக்ரோவேவ் அவனில் அல்லது டப்ல் பொய்ல் செய்து எடுக்கவும்.

  13. பின்னர் கரண்டியால் நன்றாக கலக்கி குளிர்சாதனப் பெட்டியில் 2 மணித்தியாலம் வைக்கவும்.

  14. 1-2 மணித்தியாளங்களின் பின்பு மா உருண்டை இரட்டிப்பானதும் அதனை மீண்டும் பிசைந்து அதற்குள் இருக்கும் காற்றினை வெளியேற்றவும்.

  15. பின்னர் 2 செண்டிமீற்றர் தடிப்புற்கு தட்டி வட்ட வடிவான அச்சினை பயன்படுத்தி வெட்டிக் கொள்ளவும்.

  16. பின்னர் வெட்டிய டோணட்களை பட்டர் தடவிய கடதாசியில் வைக்கவும்

  17. பின்னர் மீண்டும் 20-30 நிமிடம் வைக்கவும்.

  18. பின்னர் டோனட் இனை சுற்றி பட்டர் கடதாசியினை கத்தரியால் வெட்டிக் கொள்ளவும்.

  19. பின்னர் பொரிப்பதற்கு எண்னெயினை சூடாக்கி கொள்ளவும்.

  20. பின்னர் வீடியோவில் காட்டியவாறு பட்டர் கடதாசியின் உதவியுடன் எண்னெயிலிட்டு பொன்னிறமாகும் வரை இரு பக்கங்களையும் பொரித்தெடுக்கவும்.

  21. பின்னர் குளிர்சாதனப்பெட்டியில் வைத்த சாக்லேட் சோஸ் இனை எடுத்து கரண்டியால் கலக்கி விட்டு பொரித்த டோனட்களை நனைத்து எடுக்கவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!