Cutlets | கட்லெட்

The preparation is very easy and the cutlets tastes light, crisp on the outside with soft inside. It goes well with tomato ketch up or with chutney.

Ingredients

  • One young, tender jack-fruit is boiled and then shredded 
  • Boiled Potatoes – 4 (peeled and mashed)
  •  Mackerel or Tuna fish cooked or canned, but drained and bones removed – 150g
  • Pepper powder – 1 Teaspoon
  • Turmeric powder -1/4 Teaspoon.
  • chili powder – 1 teaspoon 
  • Large onion chopped -1
  • Green chili – 2
  • Salt to season
  • Garlic paste – 1 Tablespoon
  • Chili flakes – 1 teaspoon 
  • Few Curry leaves
  •  Oil – 2 Tablespoon

For the coating

  • two lightly beaten egg, with a pinch of salt added to it.
  • Bread crumbs.
  • All purpose flour – 1/4 cup
  • Oil for deep frying.

Method

  1. In a pan, add 2 tablespoons of oil. Once hot, add the chopped onion, garlic , green chilies, curry leaves, chili flakes and salt. Sauté it until the onion turns tender.
  2. Add the turmeric powder, chili powder and pepper powder and stir.
  3. Then Add the cooked jackfruit and mashed potatoes to the pan. Mix and cook it for 2 minutes.
  4. Drain the fish and add it to the pan.
  5. Taste and check the salt and chili. Adjust the seasoning if required.
  6. Finally sprinkle some coriander leaves.
  7.  Next comes the shaping.
  8.  Roll the fillings into lemon sized balls.
  9. Coat them with all purpose flour.
  10. Dip in beaten egg and coat with breadcrumb.
  11. Finally deep fry the cutlets till its light brown in color.
  12. Drain the oil and serve hot with some chutney, sauce or dips.

Done!

Note: To keep the cutlets crispy
Place the cutlets on a wire rack . If you place it on paper towel to remove excess oil then the steam will be trapped under the food and the cutlets will turn soggy, so to keep the cutlets crisper place it on a cooling rack so that air can circulate underneath and the food will stay crispy for a long time.

Young Jack Fruit | පොලොස් |

கட்லெட் செய்முறை

தேவையானவை

  • அவித்த பொலசிக்காய் – 1 (மசித்து எடுத்துக் கொள்ளவும்)
  • அவித்த உருளைக்கிழங்கு – 4 (உரித்து மசித்துக் கொள்ளவும்) 
  • அவித்த மீன் அல்லது செமன் – 150 கிராம் 
  • கடர் தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
  • நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2
  • உப்பு தேவையானளவு
  • பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • சில கறிவேப்பிலை 
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • லேசாக பீட் செய்த முட்டை – 2 அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  • பிஸ்கட் தூள்
  • கோதுமை மாவு – 1/4 கப்
  • பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை

  1. ஒரு கடாயில், 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
  2. சூடானதும், நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடர் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும், வெங்காயம் மென்மையாக மாறும் வரை வதக்கவும்.
  3. மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
  4. பின்னர் சமைத்த பொலசிக்காய் மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
  5. மீனை வடிகட்டி, கடாயில் சேர்க்கவும்.
  6. உப்பு மற்றும் மிளகாயை சுவைத்து சரிபார்க்கவும்.
  7. இறுதியாக சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  8. இலேசாக சூடு ஆறிய பின்னர் எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்துக் கொள்ளவும்.
  9. அடுத்து மாவில் பிரட்டி எடுக்கவும்.
  10. அடுத்து முட்டையில் நனைத்து பிஸ்கட் தூளில் பிரட்டி எடுக்கவும்.
  11. பின்னர் சூடான எண்ணெய்யில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
  12. சிறிது சட்னி அல்லது சோஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

Do you like  my recipes ? Have you tried cutlets? Do try my recipe for cutlets and let me know how you like it.

If you like this post, please follow this blog via Email to get post updates (find subscription box on the right side of this page, or scroll down in mobile version).

Stay connected on social media, PIN and SHARE this post.
Facebook | Instagram |

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!