Crispy &Tasty Sri Lankan Fish Rolls

One of the Sri Lankan popular snack made with a salmon filling covered with a thin pancake, breaded and deep-fried until crispy and golden.
 
And I am sharing some important tips with this recipe…
 

Ingredients 

For the pancakes batter 

  • Flour – 4 Cups
  • Corn Flour – 2 Tablespoons 
  • Salt as needed 
  • Water – 3 Cups (add more water if the batter is too thick)
  • Turmeric powder – A pinch (optional)

For the coating 

  • Bread Crumbs – 2 cups
  • Egg – 3

  • Oil for deep fry
  • Any filling of your choice 

Method 

  1. Blend together all the pancake ingredients.
  2. Adjust salt. Add more water if needed.
  3. Then strain the batter to avoid lumps.
  4. Heat a pan with little oil or butter. Once well heated, Pour the batter using a large spoon or a ladle and swirl the pan in a circular motion so the batter can spread throughout the pan evenly.
  5. Pancake has to be very thin.
  6. Once one side is cooked, place the pancake in a plate. keep about a tablespoon of filling and fold three side edges to the middle and roll it over tightly to make a cylindrical shape roll. Please watch the video.
  7. Beat an egg in a small bowl. Dip the rolls in the egg batter and then coat it with bread crumbs. Press to ensure that you cover the rolls completely with bread crumbs. Repeat with every roll.
  8. Deep fry in hot oil until golden.

You can make 30-35 rolls with this measurement 

Note : You can freeze rolls up to a month. After coating with breadcrumbs, place them in an airtight plastic container

 

ரோல்ஸ் செய்ய தேவையானவை

பேன் கேக் கலவைக்கு தேவையானவை

  • மா - 4 கப் (480 கிராம்)
  • சோள மா - 2 மேசைக்கரண்டி
  • உப்பு தேவையானளவு
  • தண்ணீர் - 3 கப் (தேவைப்படின் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)
  • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  • பான் தூள் - 2 கப்
  • முட்டை - 2
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • விரும்பிய மசாலா கறி

ரோல்ஸ் செய்முறை

  1. பேன் கேக்கிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் இட்டி நன்றாக அரைத்து வடித்துக் கொள்ளவும்
  2. பின்னர் ஒரு நன்ஸ்டிக் தவாவினை சூடு செய்து சிறிதளவு எண்னெய் தடவி விட்டு பின்னர் ஒரு குளிக்கரண்டியால் சிறிதளவு பேன் கேக் கலவையினை ஊற்றி வீடியோவில் காட்டியவாறு தவாவினை சுழற்றி வட்டமாக பர்ப்பிக் கொள்ளவும்.
    (மெல்லியதாக ஊற்றிக் கொள்ளவும்)
  3. ஒரு பக்கம் மற்றும் வெந்ததும் கவனமாக எடுத்து ஒரு பீங்கானில் வைக்கவும்.
  4. பின்னர் கீழுள்ள வீடியோவில் காட்டியவாறு மசலா கறியினை வைத்து உருளை வடிவமாக மடித்துக் கொள்ளவும்.
  5. உருளையாக மடிக்கும் போது இருக்கமாக மடிக்கவும்.
  6. இவ் அளவினை கொண்டு 30-35 ரோல்ஸ்கள் செய்யலாம்
  7. பின்னர் முட்டையில் பிரட்டி பான் தூளில் பிரட்டி எடுக்கவும்.
  8. பின்னர் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்

குறிப்பு : பான் தூளில் பிரட்டிய பிறகு பொரிக்காமல் குளிர்சாதனப் பெட்டியில் (freeze இல் ) 30 நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!