Baked Pettis | பேக் செய்த பெடிஸ் | බේක් කරපු පැටිස්

They are just as crispy and nicecontent/uploads/2020/04/215359C8-120C-43F8-B197-455385A4E7AC-300×300.jpeg” alt=”” width=”300″ height=”300″ />

Ingredients

 • Flour 240 g
 • Butter – 120 grams
 • Egg – 1
 • Sugar- 1 teaspoon
 • Baking powder- 1 teaspoon
 • Iced Water as needed
 • One more egg for egg wash

Method

 1. Place all the ingredients in a mixing bowl except the water and mix well.
 2. Now add cold water little by little and start to knead the dough.
  To ensure a tender dough, mix just enough with your fingers, to get a fairly smooth dough, picking up the loose flour until the sides of the bowl come clean.
 3. Rest the dough in a refrigerator for 1 to 2hrs.
 4. Roll out the dough with a rolling pin until it’s about a quarter of an inch thick.
 5. Then cut round disc shapes (you can use mold)
 6. Place the filling on the dough discs, spread a little water around the edges with your fingers and close the pastel with fork.
 7. Finally, brush the pettis with beaten egg on top.
 8. Preheat oven to 200C°
 9. Bake in preheated oven for 25-30 minutes, until golden in color.

Watch the full video of baked pettis
பேக் செய்த பெடிஸ் செய்முறை

தேவையானவை

 • மா – 2 கப் (240 கிராம்)
 • பட்டர்- 120 கிராம்
 • முட்டை – 1
 • சீனி – 1 தேக்கரண்டி
 • பேகிங் பவுடர் – 1 தேக்கரண்டி
 • குளிர் நீர் தேவையானளவு
 • மேலும் ஒரு முட்டை

செய்முறை

 1. குளிர் நீரை தவிர அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு கலக்கவும்.
 2. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குளிர் நீர் சேர்த்து மாக் கலவை உருண்டையாகும் வரை பிசையவும்.
 3. பின்னர் பிசைந்த மா உருண்டையை 1-2 மணித்தியாளம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
 4. பின்னர் ஒரு சமதளப்பரப்பில் வைத்து தட்டவும்.
 5. பின்னர் பெரிய வட்ட வடிவ குகீ கட்டரை பயன்படுத்தி வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும். (பெடிஸ் அச்சினை பயன்படுத்தளாம்)
 6. பின்னர் வெட்டிய வட்ட வடிவ மாவின் நடுவில் சமைத்த உருளைக்கிழங்கு மாசால ஒரு மேசைக்கரண்டி வைத்து விளிம்புகளை தண்ணீர் சிறிதளவு தடவி சேர்க்கவும்.
 7. பின்னர் fork யினை பயன்படுத்தி விழிம்புகளை அழுத்தவும்.
 8. பின்னர் செய்த பெடிஸ்களிற்கு மேல் முட்டையினை பூசவும்.
 9. பட்டர் தடவிய தட்டில் செய்த பெட்டிஸ்களை வைக்கவும்.
 10. பின்னர் 200C° சூடாக்கப்பட்ட அவனில் 20-25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

குறிப்பு :

– உப்பு கலக்கப்படாத (Unsalted) பட்டர் சேர்த்தால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 

இங்கு நான் உப்பு சேர்த்த பட்டர் பாவித்ததால் உப்பு  சேர்க்கவில்லை.

கீழுள்ள வீடீயோவை தவறாமல் பார்க்கவும்

බේක් කරපු පැටිස් සාදන ක්‍රමය​

අවශ්‍ය දව්‍යයන් 

 • පාන් පිටි ග්‍රෑම් 240
 • බිත්තරයක්
 • අයිස් වතුර අවශ්‍ය ප්රමාණය
 • බටර් 120 ග්‍රෑම්
 • සීනි තේ හැන්දක්
 • බේකිං පවුඩර් තේ හැන්දක්
 • උඩින් තවරන්න​ සඳහා තවත්

සාදන ක්‍රමය​

 1. තරමක් ලොකු පාත්‍රයකට පාන් පිටි, බටර්, සීනි, බේකිං පවුඩර් , බිත්තර දමා මිශ්‍ර කරගන්න​.
 2. පසුව ටික ටික අයිස් වතුර එකතු කර පිටි බෝලයක් ලැබෙන සේ විනාඩි කිහිපයක් හොඳින් මිශ්‍රණය අනා ගුලියක් සාදාගෙන පැය 1-2 ක් ශීතකරණයේ දබන්න​.
 3. පැය 1-2 ක් ගතවූ පසු, මිශ්‍රණය ඉවතට ගෙන රෝලින් පින් එකකින් හොදින් තුනී කරගෙන තමන් කැමති ප්‍රමාණයට රවුම් කපාගන්න. (පැටිස් අච්චුවක් භාවිතා කල හැක.)
 4. රවුම් මත අවශ්‍ය පමණට පිරවුම අලමාළු තබා පැටිස් එකක ආකාරයට නවා ගෑරොප්පුවක් ආධාරයෙන් සීල් කරගන්න.
 5. පසුව පැටිස් උඩින් බිත්තර තවරලා 200˚C රත් වූ ඔවෙන් එකේ විනාඩි 20-25ක් බේක් කරන්න.

සටහන්:  UNSALTED BUTTER  බටර් එකතු කරනවානම් ලුණු ස්වල්පයක් එකතු කරගන්න

හරි ක්‍රමය දැන​​ ගැනීමට පහත සඳහන් විඩීයෝ එක නොවරදවාම බලන්න​

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)PIN and SHARE this post with your friends.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!