Cucumber Raita | ரைடா

This Refreshing quick and easy salad made with cucumber and curd with some spices.

Ingredients

  • Cucumber / Zucchini – -1 Medium size (thinly sliced)
  •  Curd – 1cup
  • Finely Chopped Coriander leaves – 2 Tablespoons
  • Finely Chopped mint leaves – 2 Tablespoons
  • Lemon Juice – 1 Tablespoon
  • Salt to taste
  • Chopped onion – 1
  • Roasted cumin seeds – ½Teaspoon
  • Tomato – 1
  • Finely chopped green chili – 1 to 2
  • Pepper – ½ Teaspoon

Method:

  1. First whisk yogurt until smooth and creamy.
  2. You may peel the cucumbers or leave the skin on.
  3. Thinly slice the cucumber and onion and place in a bowl.
  4.  Chopped the tomatoes. You can even de-seed them if you wish to.
  5. Add all the ingredients into the curd. Just mix it all up,
  6. your raita is ready. serve it with biryani…!!!

Raita Recipe in Tamil

தேவையானவை

  •  தயிர் – 1 கப்
  • நறுக்கிய தக்காளி – 1
  • வெள்ளரிக்காய் – 1
  • பொடிதாக நறுக்கிய புதினா தழை – 2 மேசைக்கரண்டி
  • பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை – 2 மேசைக்கரண்டி
  • பொடிதாக நறுக்கிய வெங்காயம் – 1
  • உப்பு தேவையான அளவு
  • நறுக்கிய பச்சை மிளகாய் – 1அல்லது 2
  • மிளகு – ½ தேக்கரண்டி
  • வறுத்த சீரகம் –½ தேக்கரண்டி
  • தேசிக்காய்ச்சாறு – 1 மேசைக்கரண்டி

செய்முறை

  1. முதலில் தயிரினை நன்றாக பீட் செய்துக் கொள்ளவும்.
  2. பின்னர் வெள்ளிரிக்காயினை மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். (அதன் தோல் தடிப்பாக இருந்தால் சீவிக் கொள்ளவும்.)
  3. பின்னர் தக்காளியின் விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. அடுத்து பீட் செய்து வைத்துள்ள தயிரினுள் அனைத்து பொருட்களை சேர்தது MIX செய்து பரிமாறவும்.
  5. சுவையான் தயிர் பச்சடி ரெடி!

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find the subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinteres

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!