Hyderabadi Mutton Biriyani | ஹைதராபாத் ஆட்டிறைச்சி பிரியாணி

Hyderabadi Mutton Dum Biryani is a popular and authentic Mutton Biryani recipe from Hyderabad, India. It is a spicy, flavorful, colorful and mouth-watering biryani recipe.




Ingredients

  • Mutton – 500g
  • Curd – 200g
  • Chili powder – 2 tablespoon
  • Turmeric powder -½ teaspoon
  • Coriander powder – 1 tablespoon
  • Salt as needed
  • Homemade garam masala – 1 teaspoon
  • Cumin powder – 1 teaspoon
  • Ginger garlic paste – 1 tablespoon
  • Lemon juice – 1 tablespoon
  • Cardamom – 2 pods
  • Cinnamon stick – 1 small piece
  • cloves – 3
  • Staranise – 1
  • Green chilies – 2 nos
  • Bay leaves – 2
  • Coriander leaves – ¼ cup
  • Mint leaves -¼ cup
  • Fried onion -1 cup
  • Oil – 2 tablespoons
  • Ghee – 2 tablespoons
  • Tomato – 1 nos (chopped)
  • Milk – 200ml

Ingredients for rice 

  • Basmathi Rice 300g
  • Water – Keep the water little lesser than the usual measurement to cook the rice
  • Salt to taste
  • Green Chilies – 2 nos
  • Cardamom pods – 2 nos
  • Cinnamon stick – 1 small piece
  • Ghee – 1 tablespoon
  • Cumin seeds -¼ teaspoon
  • Bay leaves – 2
  • Ginger garlic paste – 1 tablespoon

Ingredients for layering 

  • Chopped coriander Leaves – ½ cup
  • Chopped mint leaves – ½ cup
  • Fried onions – ½ cup
  • Yellow food coloring
  • Ghee – 2,3 tablespoon




Method

  1. In a large bowl, add cleaned mutton pieces along with curd, chili powder, turmeric powder, coriander powder, salt, garam masala, cumin powder, ginger garlic paste, lemon juice, cardamom, cinnamon stick, cloves, star anise, green chilies, bay leaves, coriander leaves, mint leaves, fried onion and oil.
  2. Mix well gently so that mutton coats well with spices.
  3. Cover and rest it for 4-5 hours or overnight in a refrigerator.
  4. Heat a pressure cooker and add 2 tbsp ghee.
  5. Add the marinated mutton into the pressure cooker and spread it evenly.
  6. Next add tomatoes, milk and pressure cook for 3-5 whistle on low flame.
  7. After 3-4 whistle, allow the pressure to subside completely.
  8. Wash the rice until water runs clear.
  9. Soak rice in plenty of water for about 30 minutes.
  10. Take a cooking pot, add water into it.
  11. Into the water, add salt as per taste, cinnamon stick, cardamom pods, cumin seeds, green chilies, bay leaves, ghee and ginger garlic paste.
  12. Bring the water to a boil.
  13. When the water starts boiling, add the soaked rice into it.
  14. Cook the rice for about 6 – 7 minutes until it is 3/4th done.
  15. For layering take heavy-bottomed pan and add half of the prepared mutton gravy.
  16. Then add half of the partially cooked rice.
  17. Now add remaining gravy again on top. Followed by half of the chopped mint, half of the chopped coriander, half of the fried onions,
  18. Next half of the partially cooked rice, Followed by half of the chopped mint, half of the chopped coriander, half of the fried onions.
  19. Top with a couple of tablespoon of ghee and food coloring.
  20. Cover this with a tight fitting lid.
  21. Place on a very low heat for 15-20 mins.
  22. Turn off the heat and leave it for 15 mins.
  23. Open the lid and take out the biryani using a spatula from the bottom to top.
  24. Serve with raita or any gravy.

Note:

HOW TO MAKE FRIED ONION? Cut 3 medium sized onions lengthwise into thin slices and deep fry in hot oil until brown. Remove from oil and drain excess oil on a kitchen towel.

Watch the video 👇🏻

https://youtu.be/7waP4OKlmJg

We hope you like our recipes and will enjoy trying it. We love to hear from you about your experiment in trying our recipes and how it turned out for you. Your feedback and suggestions are highly appreciated.

Also do share the recipes with your friends and family on your social media networks.

ஹைதராபாத் ஆட்டிறைச்சி பிரியாணி செய்முறை




தேவையானவை

  • ஆட்டிறைச்சி – 500 கிராம்
  • தயிர் – 200 கிராம்
  • மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் -½ தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் – 1 மேசைக்கரண்டி
  • உப்பு தேவையானளவு
  • கரம் மசாலா (garam masala) – 1
  • தேக்கரண்டி
  • சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
  • ஏலக்காய் – 2
  • கருவப்பட்டை – 1 சிறிய துண்டு
  • கராம்பு – 3
  • அன்னாசிபூ – 1
  • பச்சை மிளகாய் – 2
  • Bay leaves – 2
  • கொத்தமல்லி தழை – ¼ கப்
  • புதினா தழை -¼ கப்
  • பொரித்த வெங்காயம் – 1 கப்
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • நெய் – 2 மேசைக்கரண்டி
  • தக்காளி – 1 (நறுக்கியது)
  • தேங்காய் பால் – 200 மி.லீ

அரிசிக்கு தேவையானவை

  • பாஸ்மதி அரிசி – 300 கிராம்
  • தண்ணீர் – அரிசியினை வேக வைக்க வழமையாக வைக்கும் தண்ணீரினை விட கொஞ்சம் குறைவாக வைக்கவும்.
  • உப்பு தேவையானளவு
  • பச்சை மிளகாய் – 2
  • ஏலக்காய் – 2
  • கருவப்பட்டை- 1 சிறிய துண்டு
  • நெய் – 1 மேசைக்கரண்டி
  • சீரகம் – ¼ தேக்கரண்டி
  • Bay leaves – 2
  • இஞ்சி பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி

தம் போடுவதற்கு தேவையானவை

  • கொத்தமல்லி தழை – ½ கப்
  • கொத்தமல்லி தழை – ½ கப்
  • பொரித்த வெங்காயம்- ½ கப்
  • மஞ்சள் நிறம் – சிறு துளிகள்
  • நெய் – 2,3 மேசைக்கரண்டி




செய்முறை

    1. ஒரு பெரிய பாத்திரத்தில் ஆட்டிறைச்சி, தயிர்
      மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, ஏலக்காய், கருவப்பட்டை, கராம்பு, அன்னாசிபூ, பச்சை மிளகாய், bay leaves, கொத்தமல்லி தழை, புதினா தழை, பொரித்த வெங்காயம் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி 4-5 மணித்தியாளம் ஊற வைக்கவும்.
    2. பின்னர் ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் 2 மேசைக்கரடி நெய் இடவும்.
    3. பின்னர் ஊற வைத்த ஆட்டிறைச்சியினை சேர்க்கவும்.
    4. பின்னர் தக்காளி மற்றும் பாலினை சேர்த்து இறைச்சி நன்றாக வேகும் வரை குறைந்த நெருப்பில் வைத்து வேக விடவும்.
    5. அடுத்து பாஸ்மதி அரிசியினை நன்றாக கழுவி 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
    6. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரினை கொதிக்க விடவும்.
    7. தண்ணீர் கொதித்தவுடன் உப்பு, ஏலக்காய், கருவப்பட்டை, சீரகம், பச்சை மிளகாய், Bay leaves, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
    8. ஊர வைத்துள்ள அரிசியினை சேர்த்து முழுமையாக வேக விடாமல் முக்கால் பங்கு வேக விடவும்.
    9. பின்னர் அடி கனமான பாத்திரத்தில் சமைத்து வைத்துள்ள ஆட்டிறைச்சியில் அரைவாசியினை முதலில் பரப்பிவிடவும்.
    10. அதற்கு மேல் அரைவாசி வேக வைத்த சோற்றிலிருந்து அரைவாசி பகுதியினை பரப்பவும்.
    11. பின்னர் சிறிதளவு கொத்தமல்லி தழை, புதினா தழை மற்றும் பொரித்த வெங்காயம் தூவிவிடவும்.
    12. அடுத்து மீதமுள்ள ஆட்டிறைச்சி கறியினை பரப்பி விடவும்.
    13. பின்னர் மீதமுள்ள சோற்றினை பரப்பி விடவும்.
    14. கடைசியாக மேலும் சிறிதளவு கொத்தமல்லி தழை, புதினா தழை மற்றும் பொரித்த வெங்காயம் தூவிவிடவும்.
    15. அடுத்து மஞ்சள் நிறம் சிறிதளவு மற்றும் நெய் 2 மேசைக்கரண்டி ஊற்றி விடவும்.
    16. பின்னர் பாத்திரத்தை இறுக்கமாக மூடி குறைந்த நெருப்பில் 15-20 நிமிடம் வேக விடவும்.
    17. சூப்பரான ஹைதராபாத் ஆட்டிறைச்சி பிரியாணி ரெடி!!!



மட்டன் பிரியாணி வீடியோ

https://youtu.be/7waP4OKlmJg

f you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me on my food journey.

Please follow this blog via Email to get post updates. (find the subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post with your friends.
Facebook | Instagram |Pinteres


Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!