Sri Lankan Malay Pickle

Malay Achcharu or Malay Pickle is another delicious Sri Lankan traditional pickles recipe which has its roots to Malay community of Sri Lanka

And I am bringing you this recipe of with simple steps. Please do try on your own and do not forget to share a photo and mention me your post.

I would like to thank my Aunt Fahima Farook for this wonderful recipe.

Ingredient 

  • 4 tsp Chili powder
  • 1 tsp Ginger garlic paste
  • 200 ml Vinegar
Method 
 
  1. In food processor, add the pitted dates and 100ml vinegar. Blend till it turns to thick sauce-like paste.
  2. Now in your moisture mixing bowl, add blended paste.
  3. Mix the blended paste with the salt, chilly powder, ginger garlic paste, grounded mustard, and sugar.
  4. Add balance vinegar to adjust the consistency.
  5. Now add the veggies and mix well with spoon until everything is incorporated. ( The taste of the mixture should be a mix of spicy, sour and sweet. If necessary, adjust salt, sugar and chili powder as per your taste.)
  6. If you wish, you can taste Malay Pickle just after making it. But, it is not with the best taste. Allow at least one day before you taste it which has absorbed all the flavors of ingredients.
  7. Can be served with rice or even with Biryani.
Storing : Once you’ve made the Malay pickle store in a large glass container or clay pot. You can store the sweet date and onion pickle for almost a month if it lasts that long. Make sure to always use a dry spoon.
 
 

அச்சாறு செய்முறை தமிழிழ் 

தேவையானவை

  • சின்ன வெங்காயம் – 500கிராம்
  • கறி மிளகாய் – 200கிராம் (விரும்பினால் சேர்த்துக் கொள்ளவும்.)
  • பச்சை மிளகாய் – 100 கிராம்
  • கரட் – 200 கிராம்
  • பேரிச்சப்பழம் – 100 கிராம்
  • சீனி – 6-7 மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
  • உப்பு தேவையானளவு
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • வினாகிரி – 200 மி.லீ
  • அரைத்த கடுகு – 4 தேக்கரண்டி
செய்முறை
  1. முதலில் பேரிச்சப்பழம் மற்றும் 100 மி.லீ வினாகிரியினை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதனை ஒரு ஈரலிப்பு அல்லாத பாத்திரத்தில் போடவும்.
  3. பின்னர் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, அரைத்த கடுகு மற்றும் சீனி சேர்த்து ஈரலிப்பு இல்லாத கரண்டியால் நன்றாக கலக்கவும்.
  4. கலவை மிகவும் திரவ தன்மையாக இருக்கக் கூடாது, பேஸ்ட் போல் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு மீதமுள்ள வினாகிரியை சேர்க்கவும்.
  5. பின்னர் வெட்டி துடைத்து வைத்த மரக்கறிகளை சேர்த்து கலக்கவும் (கலவையின் சுவை காரமான, புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த கலவையாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு, சீனி மற்றும் மிளகாய் தூளை சேர்க்கவும்.
  6. நீங்கள் விரும்பினால், அச்சாறினை தயாரித்த உடனே சுவைக்கலாம். ஆனால், அதைவிட குறைந்தபட்சம் ஒரு நாளாவது விட்டு சுவைக்கவும்.
  7. சோறு அல்லது பிரியாணியுடன் கூட பரிமாறலாம்.

குறிப்பு: அச்சாறினை ஒரு கண்ணாடி போத்தல் அல்லது களிமண் பானையில் களஞ்சியப் படுத்தி வைக்கவும்
மேலும் ஈரமற்ற பிளாஸ்டிக் கரண்டியை உபயோகிப்பதால் ஒருமாதம் வரை பயன்படுத்த முடியும்.

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

 

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!