Red Sauce Pasta
It’s pasta time again!!!
If you are craving for pasta anytime of the day, this recipe will come handy.
Ingredients
To cook the pasta
- Pasta – 500g
- Salt
- Oil – 2 tablespoons
For red sauce
- Olive oil – 2 tablespoons
- Large garlic cloves – 2
- Onion – 1
- Tomato purée – 400g
- Chicken Pieces
- Chili flakes – 1 to 2 tablespoons
- Pepper powder
- Salt
- Oregano or any dried herbs – 1 tablespoon
- Tomato ketchup – 3 to 4 tablespoons
- Cheese
Method
- Bring a large pot of water to a boil and cook pasta until they are al dente.
- Heat olive oil in a large skillet over medium high heat and add garlic and sauté until golden brown
- Add sliced onion and saute well.
- Now add tomato puree and let it simmer for 5-10 on low medium heat, stirring occasionally.
- Next add cooked chicken pieces.
- Now add chilli flakes, pepper powder, salt. saute well.
- Cook the chicken pieces in tomato puree for 2-3 minutes.
- Add tomato ketchup and dried herbs and mix.
- Now add in boiled pasta and mix well.
- Finally, grate some cheese and enjoy red sauce pasta.
Note:
I recommend using pretty large cloves of garlic and a large onion because this is where much of the flavor comes from. If your garlic cloves are small, you can use 5-6 instead of 4.
தேவையான பொருட்கள்
பாஸ்தாவை சமைக்க
- பாஸ்தா – 500 கிராம்
- உப்பு
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
சோஸ் தயாரிப்பதற்கு
- ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- பெரிய பூண்டு பல் – 2 வெங்காயம் – 1
- தக்காளி பியூரி – 400 கிராம்
- அவித்த கோழி துண்டுகள்
- கடர் தூள் – 1 முதல் 2 மேசைக்கரண்டி
- மிளகு தூள்
- உப்பு
- ஒரிகானோ – 1 மேசைக்கரண்டி
- தக்காளி சோஸ் – 3 முதல் 4 மேசைக்கரண்டி
செய்முறை
- ஒரு பெரிய பானையில் தண்ணீரை கொதிக்க வைத்து பாஸ்தாவை வேகும் வரை சமைக்கவும்.
- ஆலிவ் எண்ணெயை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும் பூண்டு சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இப்போது தக்காளி பியூரி சேர்த்து மிதமான தீயில் 5-10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- அடுத்து வேகவைத்த கோழி துண்டுகளை சேர்க்கவும்.
- இப்போது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். கோழி துண்டுகளை தக்காளி பியூரில் 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
- தக்காளி கெட்ச்அப் மற்றும் ஒரிகானோ சேர்த்து கலக்கவும்.
- இப்போது வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இறுதியாக, சிறிது சீஸ் சேர்த்து பரிமாறவும்
குறிப்பு:
உங்கள் பூண்டு பற்கள் சிறியதாக இருந்தால், நீங்கள் 2 க்கு பதிலாக 5-6 பயன்படுத்தலாம்.
தக்காளி பியூரி நீங்கள் வீட்டில் தயாரித்து எடுத்தாள் ஒரு கரண்டி சீனி சேர்த்துக்ன்கொள்ளவும்.
Leave a Reply