Creamy Chicken Mushroom pasta

This pasta is so flavorful and filled with so many delicious ingredients. Mushrooms, chicken, and parsley all cook in the creamy sauce and get tossed in the pasta.

Ingredients 
1. Pasta – 400g
2. Olive oil – 2 Tablespoons
3. Sliced Bell pepper – 1 medium sized
4. Sliced Mashroom – 1 cup
5. Chopped Onion – 2
6. Chicken breast sliced – 500g
7. Pepper powder – 1 Teaspoon
8. Chili powder – 1 Teaspoon
9. Turmeric powder – 1 Teaspoon
10. Cheese
11. Cooking Cream – 150ml
12. Shredded Cabbage – 1/2 cup
13. Some Parsley
14. Salt to taste

Method
1. Cook pasta according to instructions on the package. Drain and set aside.
2. Season the chicken with chili powder and salt.
3. In a saucepan heat olive and fry chicken slices on both sides for about 3-4 minuets .
4. Add garlic and onion and sauté for about 2 minuets
5. Then add the mushrooms, bell pepper and cabbage, cook till mushrooms release liquids.
6. Then add salt,pepper,chili powder and turmeric powder.Mix well.
7. Add Cream and bring to a gentle simmer.
8. Add pasta into the sauce and toss everything together.
9. Add Parsley, Mix well.
10. Stir in the cheese until it melts.
11. Garnish with fresh parsley and extra cheese if desired.

Delicious and creamy chicken mushroom pasta is ready to be served.

Creamy Chicken Mushroom pasta recipe in Tamil

தேவையானவை
1. பாஸ்தா – 400 கிராம்
2. ஒலிவ் ஒயில் – 2 மேசைக்கரண்டி
3. நறுக்கிய பெல் பெப்பர் – 1
4. நறுக்கிய காளான் – 1 கப்
5. கோழி – 500 கிராம்
6. நறுக்கிய கோவா – 1/2 கப்
7. நறுக்கிய வெங்காயம் – 2
8. மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
9. மிளகு – 1 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
11. கிரீம் – 150ml
12.  துருவிய சீஸ்
13. சிறிதளவு பார்ஸ்லி
14. உப்பு தேவையானளவு

செய்முறை
1. முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அதில் பாஸ்தாவை போட்டு, எண்ணெய் மற்றும் சிறிது உப்பை போட்டு, நன்கு கலக்கி, வேகவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
2. கோழியை சிறு துண்டுகளாக வெட்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து MIX பண்ணவும்.
3. ஒரு கடாயில் ஒலிவ் ஒயிலை இட்டு கோழிகளை பொரித்தெடுக்கவும்.
4. பின்னர் வெங்காயம், பூண்டு சேர்க்கவும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
5. பின் காளான், பெல் பெப்பர், கோவா ஆகியவற்றை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கவும்.
6. பின் உப்பு, மிளகு,மிளகாய், மஞ்சள் சேர்க்கவும்.
7. பின்னர் குகிங் கிரீம் செர்க்கவும்.
8. பின்னர் வேக வைத்த பாஸ்தாவை சேர்க்கவும்.
9. பார்ஸ்லி சேர்த்து MIX பண்ணவும்.
10. கடைசியாக சீஸ் சேர்க்கவும்.

சுவையான கிரீமி சிக்கன் காளான் பாஸ்தா ரெடி!

If you like this post, please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

Stay connected on social media, PIN and SHARE this post.
Facebook | Instagram |

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!