Puff Pastry

Do you think making puff pastry is a tough job. No! not at all. Here I am bringing you the recipe to make it simple.

Ingredients 

  • Puff Pastry Dough
  • Any filling of your Choice
  • Egg yolk – 1
  • Milk – 1 tablespoon 

Method 

  1. Take the dough from freezer at least before 30 minutes to start. (Not more than 30 minutes.)
  2. Cut the dough into two. 
  3. And take one piece of dough, place on a floured surface and roll the dough to the measurement of 6inches width and 15inches length.
  4. It should be approximately 1/2 cm of thickness.
  5. Using a sharp knife or a pizza cutter, cut the dough length wise into two as shown in the video. (A sharp confident cut helps to keep the layer separate.)
  6. And cut the dough into 5” x3”  pieces and you will have 6 pieces from a half cut.
  7. Do the same for the other half, now you will have 12 cut pieces. 
  8. Spoon the filling onto the cut pieces.
  9. Don’t add too much filling may not be able to close them.
  10. Dip the finger in the water and run it along on the edges and press to close the pastry.
  11. Using a fork, crimp together the edges so that the puff pastry pocket is firmly sealed. Repeat the filling and crimping process with the remaining pieces of puff pastry.
  12. Keep the completed pastry in the fridge for 20 minutes.
  13. Transfer the pastry on to a greased pan.
  14. Whisk the egg with a splash of milk in a small bowl. Brush the egg over the top of each turnover.
  15. Bake in a preheated oven at 180′ C for 20-30 minutes.

Puff Pastry Recipe in Tamil

தேவையானவை

  • பfப் பேஸ்றி மா 
  • சமைத்த ஏதாவது கறி
  • முட்டை வென்கரு – 1
  • பால் – 1 மேசைக்கரண்டி

செய்முறை

  1. குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த மாவினை 30 நிமிடத்திற்கு முன்னர் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. மடித்து வைத்துள்ள மாவினை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
  3. பின்னர் அதில் ஒன்றை 1/2 சென்டிமீட்டர் தடிப்பாக நீளம் மற்றும் அகலம் 15*6 அங்குலமாக தட்டிக் கொள்ளவும்.
  4. பின்னர் மிகவும் கூர்மையான கத்தியை கொண்டு நீள வாரியாக இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
  5. பின்னர் ஒவ்வொரு பகுதியையும் 5*3 அங்குலங்காலாக வெட்டிக் கொள்ளவும்
  6. மொத்தமாக 6 பகுதிகளை பெற்றுக் கொள்ளவும்.அதே போன்று மீதமுள்ள மாவினையும் தட்டி 6 பகுதிகளை வெட்டிக் கொள்ளவும்.
  7. மொத்தமாக 12 பகுதிகளை பேறுவீர்கள்.
  8. பின்னர் சமைத்து வைத்துள்ள கறியிலிருந்து ஒரு கரண்டி வீதம் ஒவ்வொரு பகுதிகளிலும் வைக்கவும்.
  9. அளவுக்கு அதிகமாக கறி வைக்க வேண்டாம்.
  10. பின்னர் உங்களின் விரலில் தண்ணீர் தடவிக் கொண்டு ஓரங்களுக்கு தடவி விடவும்.
  11. பின்னர் முள்ளு கரண்டி மூலம் நன்றாக அளுத்தி விடவும்.
  12. அனைத்தையும் பேக் செய்வதற்கு முன்னர் 20 நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  13. பின்னர் பேகிங் ட்றேயில் பட்டர் தடவிய பிறகு பேஸ்டிரியினை வைக்கவும்.
  14. பின்னர் முட்டை வென்கருவில் பால் சேர்த்து கலக்கி விட்டு பேஸ்டிரியின் மேல் தடவி விடவும்
  15. பின்னர் 180’ C 20-30 நிமிடம் பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் பேக் செய்துக் எடுத்துக் கொள்ளவும்.

.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!