Quick & Easy Chicken and Corn Filling

This is my favourite filling! Use this for samosas, spring rolls, rolls. You can even use it for pasta, pizza topping , sandwiches – the list is never ending

Ingredients

  • Boiled & shredded chicken – 2 cups
  • Onion – 2 ( chopped )
  • Ginger garlic paste – 1 tablespoon
  • Salt & pepper
  • Turmeric powder – 1/4 teaspoon
  • Corn kernels – 100g
  • Chopped Coriander leaves

Method

  1. Cook the chopped onion in a skillet with the oil on low heat until they are translucent.
  2. Add the ginger garlic paste and cook 1-2 minutes more.
  3. Turn up the heat to medium and add the boiled shredded chicken and stir frequently.
  4. Add turmeric powder and mix well.
  5. Season with salt and pepper to taste.
  6. Now add corn kernels and cook for 2-3 minutes.
  7. Off the heat and combine in chopped coriander leaves.

Note: If you would like to add cheese, add them in the final.

 

தேவையானவை

  • அவித்த கோழி – 2 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
  • வெங்காயம் – 2 ( நறுக்கிக் கொள்ளவும்)
  • இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
  • உப்பு மற்றும் மிளகு தேவையானளவு.
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • கோர்ன் கர்னல் 🌽 – 100 கிராம்
  • சிறிதளவு கொத்தமல்லி தழை

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் எண்னெய் சேர்த்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
  2. பின்னர் அவித்த கோழித்துண்டுகளை சேர்க்கவும்.
  3. பின்னர் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  4. பின்னர் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
    பின்னர் கோன் கர்னல்ஸ் சேர்த்து 3-4 நிமிடம் வெக விடவும்.
  5. பின்னர் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பிலுருந்து இறக்கி விடவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!