Coconut Chutney | தேங்காய் சட்னி

Coconut Chutney is a traditional Indian chutney which serves as side for many breakfast dishes like Medu vada dosa, idli, etc. Also learn tips to select a good coconut.

Ingredients

  1. Grated coconut – 1 cup
  2. Lemon juice – 2 Tablespoon
  3. Green chili – 3
  4. Cumin – 1 Teaspoon
  5. Some curry leaves
  6. Salt to taste
  7. Sugar – 1 Teaspoon
  8. Maldive fish powder – 2 teaspoon

To temper

  1. Oil – 2 Tablespoon
  2. Mustard seed – 1/2 Teaspoon
  3. Urad dal – 1 Teaspoon
  4. Few Curry leaves
  5. Small chopped onion – 1 (optional)

Method

  1. In a mixer add grated coconut, lemon juice, green chili, cumin seeds, curry leaves, salt, sugar, Maldive fish powder and grind it
  2. Now add water little by little and grind it to a smooth paste.
  3. In a pan heat oil, add mustard seeds, and let it splutter. Then add urad dal, curry leaves and small onion. Saute till the small onion turn golden brown.
  4. Now add curry leaves. Take the chutney in a bowl and pour the tempered items over the chutney. Mix well.

Note
– Addition of small onions for tempering gives an excellent flavour to the chutney.
– Always use fresh tender coconut for tasty chutney.

Coconut Chutney Recipe in Tamil

தேவையானவை

  1. தேங்காய் துருவல் – 1 கப்
  2. தேசிக்காய்ச் சாறு – 2 மேசைக்கரண்டி
  3. பச்சை மிளகாய் -3
  4. சீரகம் – 1 தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. உப்பு தேவையானளவு
  7. சீனி – 1 தேக்கரண்டி
  8. மாசி தூள் – 2 தேக்கரண்டி

தாளிப்பதற்கு

  1. எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  2. கடுகு 1/2 தேக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  4. சிறிதளவு கறிவேப்பிலை
  5. நறுக்கிய வெங்காயம் – 1 சிறியது

செய்முறை

  1. தேங்காய் துருவல், தேசிக்காய் சாறு, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, உப்பு, சீனி, மாசித்தூள் அனைத்தையும் மிக்ஸியில் இட்டு தண்ணீர் சிறிதளவு சேர்த்து அரைத்தெடுக்கவும்.
  2. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் இட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து அதனை அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றி கலக்கவும்
    பின்னர் மெது வடை, தோசை, இட்லி உடன் பரிமாறவும்.

if you like this post, please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

Stay connected on social media, PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!