Football chicken | பூட் போல் சிக்கன்

This recipe has really big flavor,These chicken balls are great for party or iftar or appetizers!  You are going to be a hit at a party or gathering.  I speak from experience!



Ingredients

  • Chicken breast – 2 (approximately 300-400gram)
  • Garlic cloves – 4
  • Green chilies – 2
  • Bread slice – 1
  • Hand full of coriander leaves
  • Hand full of mint leaves
  • Onion – 2
  • Salt as needed
  • Pepper as needed

For coating

  • Egg
  • Sandwich-bread (Cut into tiny cubes)





Method

  1. Blend the chicken, onion, garlic, green chilies , bread slice and coriander mint leaves in a food processor until well combined.
  2. Transfer the ground chicken out in a bowl and stir in the pepper and salt.
  3. Grease both hands with some oil and shape the ground chicken into tiny balls and lay on a plate lined with parchment paper.         Optional step: Place a small cube of cheese in the center and roll.
  4. Use one hand to dip and coat a ball in egg, then the other hand to roll and coat in bread cubes . Place onto a tray.
  5. Repeat with the remaining egg and breadcubes to coat the remaining balls.
  6. In a pan, heat the cooking oil over medium heat.
  7. Fry the chicken balls until nice and golden.
  8. Remove to a paper towel lined plate to drain the excess oil.




Note:

– Watch you do not over heat the oil and it will smoke and you will burn the chicken kutta very quickly.

– If the mixture is too hard to shape the ball add an egg white to the mixture.

Chicken Footballs Recipe Video

 பூட் போல் சிக்கன் செய்முறை தமிழில்





தேவையானவை

  • கோழி – 300கிராம் (எழும்புகள் அற்ற)
  • பூண்டு – 4 பற்கள்
  • பச்சை மிளகாய் – 2
  • சென்விச் பாண் ஒரு ஸ்லைஸ்
  • கொத்தமல்லி மற்றும் புதினா தழை ஒரு கப்
  • வெங்காயம் – 2
  • உப்பு மற்றும் மிளகு தேவையானளவு

மேலதிகமாக

  • முட்டை – 1
  • சென்விச் பாண் (ஓரங்களை வெட்டி சின்ன சின்ன சதுரமுகிகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.)

செய்முறை

  1. கோழி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், பாண், கொத்தமல்லி மற்றும் புதினா தழை ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.
  2. பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு மறறும் மிளகு சேர்த்து கலக்கி விடவும்.
  3. பின்னர் கைகளில் எண்ணெய் சிறிதளவு தடவிக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்தெடுக்கவும். (மிகவும் சிறிய 30-35 உருண்டைகளாக பிடித்தெடுக்கவும்)
  4. பின்னர் ஒவ்வொரு உருண்டைகளையும் முட்டையில் பிரட்டி சதுரமுகிகளாக வெட்டிய பாணினால் ஒட்டவும். ( தெளிவான முறைக்கு கீழுள்ள வீடியோவை கட்டாயம் பார்க்கவும்.)
  5. பின்னர் ஒரு கடாயில் எண்ணெயினை சூடாக்கி குறைந்த நெருப்பில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.




குறிப்பு:

– அதிக நெருப்பில் பொரிப்பதை தவிர்த்துக் கொள்ளவும். இல்லாவிடின் உள்ளே இருக்கும் கோழி வேகாமல் போய்விடும்.

– உருண்டைகளாக பிடிக்க கோழி கலவை மிகவும் இருக்கமாக இருந்தால் மாத்திரம் முட்டை வெண்கரு ஒன்று சேர்த்துக் கொள்ளவும்.

– உருணடைகளாக பிடிக்க ஓரளவு கடினமாகதான் இருக்கும் பாண் ஒட்டும் போது சரியாகிவிடும்.

தெளிவான முறைக்கு கீழுள்ள வீடியோவை கட்டாயம் பார்க்கவும். 





If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!