Chicken kanji | கோழி கஞ்சி

Ramadan Nombu Kanji / chicken Porridge, today I’m sharing non-veg version of the famous Ramadan Nombu Kanji, which is usually prepared during the month of Ramzan and served as Iftar meals (after breaking fast). I had previously shared chiken kanji and this one is version 2. Try this and share with your family at ifthar time.

Ingredient

Ingredient for chicken  

  • A piece of boneless chicken
  •  Roughly chopped onion – 1
  • Garlic cloves – 3
  • A piece of ginger
  • Tomato – 1 (roughly chopped)
  • Pinch of turmeric powder
  • Coriander powder- 1/4 teaspoon
  • Pinch of salt
  • Pepper corns – 1 teaspoon
  • Cardamom pods – 2
  • Water – 4 cups

Ingredient for kanji 

  • White Raw Rice – 1 cup
  • Fenugreek seeds – 1 teaspoon
  • Garlic cloves – 4
  • Tomato – 1
  • Pepper and Salt
  • Shredded carrot- 1/4 cup
  • Thick coconut milk as needed

For tempering

  • Ghee – 1 Tablespoon
  • Bay leaf or curry leaves
  • Garlic cloves- 3
  • Onion – 1 (chopped)
  • Cinnamon stick – 1

Method

  1. Combine the all ingredients listed under “ingredients for chicken “ in a Pot and cook on medium heat for 20 minutes.
  2. Place a strainer over a large bowl, Pour the broth into the strainer and allow all of the liquid to drain through. discard the solids
  3. Shred the chicken and keep it aside.
  4. In a pressure cooker or large saucepan add chicken broth, washed and clean raw rice, garlic, onion, fenugreek seeds, salt  and tomatoes.
  5. Close the lid and cook until the rice completely mushed up.
  6. Then add shredded chicken and mix well.
  7. Now add in coconut milk and more water if necessary to adjust consistency.. Mix well
  8. And simmer for 2,3 minuets.
  9. Then add some pepper, salt  and shredded carrot. mix well.
  10. For tempering, heat ghee in a pan.
  11. Once the ghee is hot, add Bay leaf and cinnamon stick.
  12. Let them crackle for a few seconds.
  13. Then add chopped onion and garlic and fry until onion turns brown. ( Note: Do not burn them)
  14. Pour the tempering over the porridge.
  15. Garnish with fresh coriander.
  16. Serve hot.

Chicken Porridge Video

கோழி கஞ்சி செய்முறை

தேவையானவை
கோழியை அவிப்பதற்கு தேவையானவை

  • எலும்புகள் அற்ற கோழி – 60 கிராம்
  • வெங்காயம் – 1
  • பூண்டு – 3 பற்கள்
  • இஞ்சி
  • சிறிய தக்காளி – 1
  • மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள்- 1/4 தேக்கரண்டி
  • உப்பு ஒரு சிட்டிகை
  • மிளகு மணி – 1 தேக்கரண்டி
  • ஏலக்காய் – 2
  • தண்ணீர் – 4 கப்

கஞ்சிக்கு தேவையானவை

  • பச்சரிசி – 1 கப்
  • வெந்தேயம் – 1 தேக்கரண்டி
  • பூண்டு- 4 பற்கள்
  • தக்காளி – 1
  • மிளகு மற்றும் உப்பு
  • துருவிய கரட்- 1/4 கப்
  • தேங்காய் பால் தேவையானளவு

தாளிப்பதற்கு

  • நெய் – 1 மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • பூண்டு – 3பற்கள்
  • வெங்காயம் – 1
  • பட்டை – 1

செய்முறை

  1. கோழியினை அவிக்க தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு 20 நிமிடம் அவித்து எடுக்கவும்.
  2. பின்னர் ஒரு வடியினை வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் அவித்த கோழியினை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். (மற்றயவைகளை அகற்றவும்.)
  4. கோழி அவித்த தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பச்சரிசியினை இடவும்
  5. மேலும் வெங்காயம், பூண்டு, வெந்தேயம், தக்காளி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்.
  6. பின்னர் அரிசி நன்றாக குழையும் வரை மூடி வேக விடவும்.
  7. அரிசி வெந்ததும் வெட்டி வைத்துள்ள கோழியினை சேர்த்து கலக்கவும்.
  8. பின்னர் தேவையானளவு தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளவும்.
  9. பின்னர் துருவிய கரட், உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொதி வந்த உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  10. அதே சமயம் வேரொரு கடாயில் நெய் ஒரு கரண்டி இட்டு கறிவேப்பிலை, பட்டை, பூண்டு மற்றும் வெங்காயம்
    சேர்த்து தாழித்து கொதித்த கஞ்சியில் சேர்த்து கலக்கி விடவும்.

கோழி கஞ்சி வீடியோ

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

Share this …
Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!