Capsicum Bajji

Capsicum Bajji – A deep fried snack, where Long green chilies are stuffed with spiced potato mixture, coated with gram flour batter and deep fried.

Ingredients 

  • Potato salmon Filling
  • Capsicum – 15
  • Gram flour- 
  • Rice flour –
  • Salt
  • Oil for deep frying 

     Method 
  1. First keep the capsicum in between your hands and rub it well to loosen the seeds.
  2. Next using the tip of the knife slit the capsicum in the middle, making sure the knife doesn’t touch the bottom layer.
  3. Scoop out all the seeds.
  4. Now add the deseded capsicum to the boiling water and immerse for a minute it is because to reduce the spiciness.
  5. After that pat dry the capsicums after removing from the water. 
  6. Now take the cut capsicums and place the filling inside and use your fingers to push the stuffing and seal the capsicums tightly.
  7. To make the batter
    Add gram flour, rice flour, salt to taste and water as required. Adjust the water to get a proper consistency of the batter. Also batter should not be too thick or too thin. But it should be slightly thick enough to coat the capsicums.
  8. Heat oil in a pan for deep frying. Once the oil is hot, turn the flame down to medium-low.
  9. Take one of the stuffed capsicum, dip it into the batter and make sure that the batter evenly coats the capsicum.
  10. Gently slide it into the oil and fry until nicely golden.

கறி மிளகாய் பஜ்ஜி

தேவையானவை

  • சமைத்த கிழங்கு கறி
  • கறி மிளகாய் – 15
  • கடலை மா – 1 கப்
  • அரிசி மா – 2 மேசைக்கரண்டி
  • உப்பு தேவையானளவு
  • பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை

  1. முதலில் உங்கள் கைகளுக்கு இடையில் கறிமிளகாயினை வைத்து விதைகளை தளர்த்துவதற்கு நன்றாக உருட்டவும்.
  2. அடுத்து கத்தியின் நுனியைப் பயன்படுத்தி கறி மிளகாயின் நடுவில் கீறி அனைத்து விதைகளையும் கரண்டியின் பின் புறத்தை பயன்படுத்தி கவனாமாக வெளியே எடுக்கவும்.
  3. இப்போது கொதிக்கும் நீரில் கறி மிளகாயினை இட்டு, ஒரு நிமிடம் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. அதன் பிறகு தண்ணீரில் இருந்து கறிமிளகாயினை எடுத்து நன்றாக துடைத்து உலர்த்தவும்.
  5. இப்போது வெட்டப்பட்ட கறிமிளகாயினை எடுத்து, அதன் உள்ளே சமைத்த கிழங்கு கறியினை உங்கள் விரல்களைப் பயன்படுத்தி நிரப்புங்கள்.
  6. மாவை தயாரிக்க, கடலை மாவு, அரிசி மாவு, சுவைக்கு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  7. மாவின் சரியான நிலைத்தன்மையைப் பெற தண்ணீரை தேவையானளவு சேர்க்கவும், மா கரைசலானது மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ இருக்கக்கூடாது. ஆனால் அது கறிமிளகாயினை பிரட்டி எடுப்பதற்கு சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.
  8. கடாயில் எண்ணெயை நன்கு ஊற்றி எடுத்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும், நெருப்பை நடுத்தர அளவிற்கு குறைத்து வைத்துக் கொள்ளவும்.
  9. கறி நிரப்பிய கறிமிளகாய் ஒன்றை எடுத்து, கரைத்த மாவில் நனைத்து, அதை மெதுவாக எண்ணெயில் போடவும்.
  10. இரு பக்கமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.

 

 

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!