Hot Chocolate | ஹொட் சாக்லேட்

Yummy, Yummy, Yummy… thickest and creamiest Hot Chocolate recipe EVER!

Ingredients:

  • Whole milk – 200ml
  • Cornstarch- 1 teaspoon
  • Dark chocolate – 75g (chopped)
  • Cocoa powder – 1 teaspoon
  • Sugar – 1 tablespoon (optional)
  • Whipped cream for serving

Method

  1. In a small container whisk together 2-3 tablespoons of milk and cornstarch together.
  2. In medium sauce pan add remaining cup of milk and cocoa powder, heat until it starts to bubble around the edges (about 2 minutes).
  3. Once your milk mixture has started bubbling whisk in your cornstarch mixture and heat again for about 1 minute.
  4. Add in your chopped chocolate and whisk over medium heat until chocolate melts and it thickens (about 3 minutes).
  5. Pour into mugs and serve with whipped topping and chocolate shavings if desired.

 

Note; You can make it as thick or thin as you like by adjusting the liquids and the cornstarch.

ஹொட் சாக்லேட் செய்முறை

தேவையானவை

  • பால் – 200 மி. லீ
  • சோள மா – 1 தேக்கரண்டி
  • சாக்லேட் – 75 கிராம்
  • கொக்கோ பவுடர் – 1 தேக்கரண்டி
  • சீனி – 1 மேசைக்கரண்டி (விரும்பினால் சேர்த்துக் கொள்ளவும்.)
  • அலங்காரத்திற்காக விபிங் கிரீம் அல்லது சிறிதளவு கொகொ பவுடர்

செய்முறை
  1. முதலில் எடுத்து வைத்துள்ள பாலிலிருந்து 2-3 மேசைக்கரண்டி எடுத்து, சோள மாவுடன் கரைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் மீதமுள்ள பாலினை ஒரு பானையில் ஊற்றி அதனுடன் கொகொ பவுடர் சேர்த்து குறைந்த நெருப்பில் சூடாக்கவும். (மிகவும் கொதிக்க விட வேண்டாம்)
  3. பின்னர் கரைத்து வைத்துள்ள சோள மா கலவையினை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் போல் கலக்கவும்.
  4. இந்த கட்டத்தில் விரும்பினால் சீனி சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
  5. அடுத்ததாக சின்ன சின்னதாக வெட்டி வைத்துள்ள சாக்லேட் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் போல கலக்கவும்.
  6. சாக்லேட் முற்றாக கரைந்ததும் பரிமாறும் கோப்பையில் ஊற்றி பீட் செய்து வைத்துள்ள விபிங் கிரீம் இனை கொண்டு அலங்காரம் செய்து சூடாக பரிமாறவும்.

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!