Thakkadi Recipe | தக்கடி செய்முறை

Thakkadi is a Sri Lankan dish and originated from the Muslim community.

Serve: 3

Ingredients for beef curry 

  • Beef with bones – 500 gram
  • Oil – 1 tablespoon
  • Ginger garlic paste – 1 tablespoon
  • Few curry  leaves
  • piece of rampe
  • Fenugreek seeds – ½ teaspoon
  • Cumin seeds – ½ teaspoon
  • Tomato – 1 (chopped)
  • Thick coconut milk – 1 cup
  • Salt as needed
  • Turmeric powder  ¼ teaspoon
  • Coriander powder  1-2 tablespoon
  • Chili powder – 1-2  tablespoon
  • Garam masala – ½ teaspoon
  • Cumin powder – 1 teaspoon
  • Water – 4 to 5 cups

For dumpling

  • Roasted rice flour 300g
  • All-purpose flour 50g
  • Scrapped coconut 200g
  • Pinch of salt
  • Few curry leaves (finely chopped)
  • Green chili 2 (finely chopped)
  • Few shallots  (finely chopped)
  • Few coriander leaves (finely chopped)

Method

  1. Add oil to a wide pan and add in, fenugreek seeds, cumin seeds.
  2. Add ginger-garlic paste and saute on low flame until the raw smell disappears.
  3. Next add finely sliced onions, curry leaves, rampe, and saute until onion turns a golden color. (Ensure not to over brown or burn the onions)
  4. Next, add beef and sauté on a high flame for 3-4 minutes. 
  5. Then, add tomatoes, Salt, Turmeric powder, Coriander powder, Chili powder, Garam masala.
  6. Mix everything and fry well for another 3-4 minutes.
  7. Next add 4 to 5 cups of water, cover, and cook until beef is cooked.
  8. While beef is being cooked prepare thakkadi dumpling mixture.
  9. In a large bowl add rice flour, all-purpose flour, scrapped coconut Salt, curry leaves, green chili, shallots, coriander leaves.
  10. Now mix everything together.
  11. Once the beef is almost cooked (not fully cooked) take out 2 cups of gravy and pour into dumplings mixture then knead quickly and form a dough.
  12. Now add one cup of thick coconut milk to beef and bring to boil.
  13. Make small dumplings from the dough.
  14. Now place the dumplings slowly into beef curry while it’s boiling.
  15. Now cover and cook 20-30 minutes, turning once gently.

தக்கடி செய்வது எப்படி?

இறைச்சி கறிக்கு தேவையானவை

  • இறைச்சி  – 500 கிராம்
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • ரம்ப
  • வெந்தேயம் – ½ தேக்கரண்டி
  • சீரகம் – ½ தேக்கரண்டி
  • பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)
  • தேங்காய் பால் 1 கப்
  • உப்பு தேவையானளவு
  • மஞ்சள் தூள்  ¼ தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் 1-2 மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி
  • கரம் மசாலா – ½ தேக்கரண்டி
  • தண்ணீர் 4-5 கப்

கொளுக்கட்டைகு தேவையானவை

  • வறுத்த அரிசி மா 300கிராம்
  • கோதுமை மா 50கிராம்
  • துருவிய தேங்காய் 200கிராம்
  • உப்பு ஒரு சிட்டிகை
  • சிறிதளவு கறிவேப்பிலை (சின்னதாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் 2 (சின்னதாக நறுக்கியது)
  • சின்ன வெங்காயம் 6 (சின்னதாக நறுக்கியது)
  • சிறிதளவு கொத்தமல்லி தழை (சின்னதாக நறுக்கியது)

செய்முறை

  1. அகண்ட பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் இட்டு எண்ணெய் காய்ந்ததும் வெந்தேயம் மற்றும் சீரகம் சேர்க்கவும்.
  2. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை, ரம்ப ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதந்ததும் இறைச்சி கறியினை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கவும்.
  5. பின்னர் தக்காளி, உப்பு, மஞ்சள், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலக்கி மீண்டும் 3-4 நிமிடம் வேகவிடவும்.
  6. பின்னர் 4-5 கப் தண்ணீர் சேர்த்து இறைச்சியினை வேக விடவும்.
  7. இறைச்சி வேகும் வரை கொளுக்கட்டைக்கு தேவையானதை தயார் செய்து கொள்ளவும்.
  8. ஒரு பாத்திரத்தில் அரிசி மா, கோதுமை மா, துருவிய தேங்காய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  9. இறைச்சி ஓரளவு வெந்ததும் இறைச்சிலிருந்து 2 கப் குழம்பு மாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.
  10. அடுத்து கொளுக்கட்டை செய்ய தயார் செய்து வைத்துள்ள மாக் கலவைக்கு இக் குழம்பினை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி உருண்டையாக செய்துக் கொள்ளவும்.
  11. பின்னர் சின்ன சின்ன உருண்டைகளாக செய்துக் கொள்ளவும்.
  12. அடுத்து ஒரு கப் கட்டியான பாலினை இறைச்சி கறிக்கு ஊற்றி கொதிக்க விடவும்.
  13. கொதி வந்ததும் சின்ன சின்ன உருண்டைகளாக செய்து வைத்துள்ள கொளுக்கட்டைகளை மெதுவாக போடவும்.
  14. பின்னர் நெருப்பை குறைத்து வைத்து 20-30 நிமிடம் வேக வைக்கவும்.
  15. சுவையான தக்கடி தயார்…!!!

your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find the subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

 

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!