String Hoppers kottu | இடியாப்ப கொத்து

கொத்து இடியாப்பம்

Ingredients

  • String Hoppers
  • Ghee – 2 to 3 Tablespoons
  • Few Bay leaves or Curry leaves
  • Pandan leaf – 1
  • Red dry Chili – 2
  • Cinnamon stick – 2
  • Ginger Garlic paste – 1 tablespoon
  • Onion – 3 (chopped)
  • Garlic Cloves – 4 (Chopped)
  • Salt and pepper for taste
  • Turmeric Powder – 1/2 Teaspoon
  • Tomato – 2 (chopped)
  • Stock Cubes – 10g
  • Leeks – 1 cup (Chopped)
  • Slit chilies – 2
  • Cauliflower florets – 1 cup
  • Broccoli florets- 1 cup
  • Shredded Carrot – 1 cup
  • Fried Chicken pieces – 1 cup
  • Soy sauce – 1 Tablespoon
  • Tomato sauce- 2 Tablespoons 
  • Lemon Juice – 2 Tablespoons 
  • Chopped Coriander leaves -1/2 cup
  • Chopped Mint leaves – 1/2 cup
  • fried onions- 1 cup
  • Fried Cashews for garnishing

Method

  1. Break the string hoppers into small
    Heat the ghee in a pan and add the bay leaves, pandan leaf, Dry chilies, cinnamon stick, ginger garlic paste and allow to sizzle for 30 seconds.
  2. Now add chopped onions, chopped garlic and chopped green chilies; sauté well.
  3. When lightly browned add in the salt, pepper and turmeric powder.
  4. Next add tomato and cook until oil starts to separate
  5. Now add leeks and fry about 2-3 minutes.
  6. Then add cauliflower, broccoli, carrot, fried chicken, soy sauce, tomato sauce and sauté for a minute.
  7. Finally squeeze some lemon juice and gently mix well.
  8. Now take a heavy bottom pan. first grease the bottom of the pan with ghee.
  9. Spread 1/3 of masala and then put 1/3 of strings hoppers.
  10. And again Add half of the masala to the biryani pot , layer the string hoppers, add some chopped mint coriander leaves and fried onions.
  11. Layer the string hoppers again and then spread masala, then sprinkle coriander mint leaves and fried onions,
  12. Cover the lid tightly and put in the simmer for 15-20 minutes.
  13. Spoon to onto a large serving dish and garnish with boiled eggs and fried cashews. 
  14. serve with spicy chicken gravy and vegetable salad .

Recipe Video

String Hoppers Biriyani/Kottu in Tamil

கொத்து இடியாப்பம்

தேவையானவை

  • இடியாப்பம் 50-60
  • நெய் 2 அல்லது 3 கரண்டி
  • சிறிதளவு கறிவேப்பிலை அல்லது பே லீப்
  • ரம்பை – 1
  • பட்டை – 1
  • இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
  • வெங்காயம் – 3( நறுக்கியது)
  • பூண்டு – 3 பற்கள் (நறுக்கியது)
  • உப்பு மற்றும் மிளகு தேவையானளவு
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • தக்காளி – 2 (நறுக்கியது)
  • சுப் கட்டி – 10கிராம்
  • லீக்ஸ் – 1 கப் (நறுக்கியது)
  • காலிஃபிளவர் – 1 கப் (நறுக்கியது)
  • ப்ரோக்கோலி – 1 கப் (நறுக்கியது)
  • துருவிய கரட் – 1 கப்
  • நறுக்கிய பச்சை மிளகாய் – 2
  • சோயா சோஸ் – 1 மேசைக்கரண்டி
  • தக்காளி சோஸ் – 2 மேசைக்கரண்டி
  • தேசிக்காய்ச் சாறு – 2 மேசைக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா தழை – 1 கப்
  • பொரித்த வெங்காயம் – 1 கப்
  • அவித்த முட்டை – 3
  • சிறிதளவு பொரித்த முந்திரிப்பருப்பு

செய்முறை

  1. முதலில் இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு கடாயில் நெய்யினை இட்டு சூடாக்கிக் கொள்ளவும்.
  2. நெய் சூடானதும் கறிவேப்பிலை, ரம்பை, காய்ந்த மிளகாய், கருவப்பட்டை, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து 30 செக்கன்கள் போல் தாழிக்கவும்.
  3. பிறகு வெங்காயம், நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
    பின்னர் மிளகு, உப்பு, மஞ்சள் சேர்க்கவும்.
  4. பின்னர் தக்காளி செர்த்து வதக்கவும்.
    பின்னர் நறுக்கி வைத்துள்ள மரக்கறி களை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
  5. பின்னர் கோழி, சோயா சோஸ், தக்காளி சோஸ் சேர்க்கவும்.
    பின்னர் தேசிக்காய்ச்சாறு சேர்க்கவும்.
  6. பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு நெய் இடவும்.
  7. பின்னர் சமைத்து வைத்துள்ள மசாலா,இடியாப்பம், பொரித்த வெங்காயம் மற்றும் புதினா கொத்தமல்லி தழை ஆகியவற்றை மாறி மாறி தூவவும்.
  8. பின்னர் 15-20 நிமிடம் குறைந்த தீயில் வைத்து சூடாக்கவும்
  9. அவித்த முட்டை மற்றும் முந்திரிப்பருப்பு மூலம் அலங்கரிக்கவும்.

Recipe Video

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post with your friends.
Facebook | Instagram |Pintere

 

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!