Yogurt Jelly Pudding

Pudding makes everything better, don’t you think?
This easy homemade Yogurt Jelly pudding recipe will become a family favorite and this will leave your kids swarming around you for more.

Ingredients

  • Jelly Mix – 2 packs (any flavor of your choice)
  • Unflavored gelatin – 1 tablespoon
  • Sweetened Condensed Milk – 500g
  • Yogurt -480g
  • Water 1 cup

Method 

  1. Take gelatin in a bowl and hydrate the gelatin by pouring 2-3 tablespoons of cold water and mix it with a spoon and let it sit for 5 minutes to bloom.
  2. After gelatin has turned into gel form, microwave for 40 seconds or double boil it to turn into liquid again and set a side to cool down slightly.
  3. Next empty the contents of one jelly packet into a medium bowl. Pour the boiling water according to package instructions and whisk until completely dissolved. Set aside to cool down completely.
  4. Next in your blender add yogurt , sweetened condensed milk , gelatin and fill the empty tin of condensed milk with 1 cup of water. Stir and collect any remaining condensed milk and pour this water into the blender. Now blend everything together.
  5. When the jelly mixture is no longer hot to touch, whisk the yogurt mixture until evenly combined.
  6. Divide the mixture evenly into individual glasses or one medium serving bowl.
  7. Stick in the refrigerator for about 1-2 hours or until it is firm.
  8. while it is setting make the next layer.
  9. Take the remaining jelly pack and make the Jelly by following the instructions on your package and leave it to cool on the countertop so that it is not hot when ready to pour onto the previous layer.
  10. When the first layer has set, .pour the new layer of jelly into a spoon and then onto the set layer, that way the liquid jelly won’t make a hole in the existing layer.
  11. Once the second layer is on, carefully place the entire bowl into the fridge to chill for one more hour to set completely. Then you’re ready to serve,

யோகட் ஜெலி புடிங்

 

தேவையான பொருட்கள்

  • ஜெல்லி மிக்ஸ் – 2 பெக்கட் (உங்களுக்கு விருப்பமான நிறங்களில் எடுத்துக் கொள்ளவும்)
  • சுவையற்ற ஜெலட்டின் – 1 மேசைக்கரண்டு
  • மில்க் மேட் 500 கிராம்
  • யோகட் -480 கிராம்
  • தண்ணீர் 1 கப்

தேவையானவை

  1. ஒரு சிறிய பாத்திரத்தில் ஜெலட்டினை எடுத்து 2-3 மேசைக்கரண்டி குளிர்ந்த நீர் ஊற்றி கரண்டியால் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
  2. பின்னர் ஜெலட்டின் ஜெல் வடிவமாக மாறிய பிறகு, மைக்ரோவேவ் அவனில் 40 விநாடிகள் அல்லது டபல் பொயில் செய்து மீண்டும் திரவமாக மாற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு ஜெலி பெக்கேட்டின் செய்முறையினை வாசித்து அதனை கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
    ஜெலி முற்றிலும் கரையும் வரை கரண்டியால் கலக்கவும். பின்னர் முற்றிலும் சூடு ஆறுவதற்கு வைக்கவும்.
  4. அடுத்து உங்கள் மிக்ஸியில் யோகட் , மில்க் மேட், ஜெலட்டின் மேலும் வெற்று மில்க் மேட் டின் இற்கு 1 கப் தண்ணீர் சேர்த்து மீதமுள்ள மில்க் மேட் பாலினையும் வலித்து எடுத்து மிக்ஸியில் ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும்.
  5. ஜெலி கலவையை தொடுவதற்கு சூடாக இல்லாதபோது, ​​மிக்ஸியில் போட்டு கலக்கிய கலவையை ஜெலி கலவையில் ஊற்றி நன்றாக கலக்கவும்.
  6. பின்னர் கலவையை பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் சுமார் 1-2 மணி நேரம் அல்லது அது செட் ஆகும் வரை வைக்கவும். அது செட் ஆகும் வரை அடுத்த லேயரை செய்யவும்.
  7. மீதமுள்ள ஜெலி பெக்கட்டை எடுத்து, உங்கள் பெக்கேற்றில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஜெலியினை கரைத்துக் கொள்ளவும், பின்னர் முழுமையாக ஆற வைக்கவும்.
  8. முதல் லேயர் செட் ஆனதும், அதற்கு மேல் புதிய லேயரான ஜெலி கலவையினை ஒரு கரண்டியினை பயன்படுத்தி ஊற்றவும்.
  9. இரண்டாவது லேயர் ஊற்றி முடிந்ததும், இரண்டாவது லேயர் செட் ஆகுவதற்கு முழு கிண்ணத்தையும் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுக்கவும்.

If you have tried this Pudding then share your pics with me in Facebook and Instagram or tag me by using the hashtag #JazeesRecipes (one word) on social media. Would love to hear back from you and would love to see your yummy pictures!

 
Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!