Pineapple Pudding
Whenever I get fresh pineapple, I often go for any simple sweets or desserts recipes with this yummy fruit.
- Condensed milk – 1 small tin (390g)
- Pineapple – 1/2
- Gelatin – 1 tablespoon (10g)
- Water – 2 cups
- Sugar – 2 tablespoons
Method
- Add water in a small heatproof bowl.
- Sprinkle gelatin over the 3 tablespoons of water. Mix gently and leave it on the side to bloom for 5 minutes.
- In the meantime get the pineapple ready. Peel the pineapple and cut into small pieces.
- Add pineapple pieces to a pan along with sugar and 1 tablespoon of water.
- Give a mix and keep on medium heat and cook for 2 minutes. Cool completely.
- In a separate bowl add sweetened condensed milk and then fill the tin with two cup of water then stir and collect any remaining condensed milk and pour this into bowl.
- Whisk quickly and consistently until everything is evenly incorporated.
- After gelatin has turned into gel form, microwave for 40 seconds or double boil it to turn into liquid again and set a side to cool down slightly.
- Then add the gelatin mixture to the condensed milk mixture and mix.
- Now add the stewed pineapple pieces to the condensed milk mixture.
- Pour the mixture to the mold or serving dish.
- Chill overnight, or at least 3 hours until firm.
தேவையான பொருட்கள்
- டின் பால் – 1 சிறிய டின் (390 கிராம்)
- அன்னாசிப்பழம் – 1/2 காய்
- ஜெலட்டின் – 1 மேசைக்கரண்டி (10 கிராம்)
- தண்ணீர் – 2 கப்
- சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
செய்முறை
- ஒரு சிறிய கிண்ணத்தில் 3 மேசைக்கரண்டி தண்ணீரில் ஜெலட்டின் இனை சேர்க்கவும்.
- அதனை கலந்து 5 நிமிடம் பூக்க விடவும்.
- இதற்கிடையில் அன்னாசிப்பழத்தை தயார் செய்யவும். அன்னாசிப்பழத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும் .
- ஒரு பாத்திரத்தில் அன்னாசி துண்டுகளை
சர்க்கரை மற்றும் ஒரு மேசைக்கரண்டி தண்ணீருடன் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் சமைக்கவும். - பின்னர் முற்றிலும் ஆற விடவும்.
- வேறொரு பாத்திரத்தில் டின் பால் சேர்த்து பின்னர் அதே டின்னினை பயன்படுத்தி 2 டின் தண்ணீர் எடுத்து கலக்கவும்.
- பின்னர் நன்றாக கலக்கி விடவுன்.
- பின்னர் பூத்த ஜெலடினை மைக்ரோவேவ் அவனில் 40 விநாடிகள் அல்லது டபல் பொய்ல் முறை மூலம் கொதிக்க வைத்து மீண்டும் திரவமாக மாற்றி சிறிது நேரம் ஆற விடவும்
- பிறகு டின் பால் கலவையில் ஜெலட்டின் கலவையை சேர்த்து கலக்கவும்.
- இப்போது வேக வைத்த அன்னாசி துண்டுகளை டின் பால் கலவையில் சேர்க்கவும்.
- கலவையை பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றவும்.
- குறைந்தது 3 மணிநேரம் அல்லது செட் ஆகும் வரை குளிரூட்டவும்.
Top with cooked pineapples and raisins
Leave a Reply