Muslim Traditional Jam | முஸ்லிம்களின் பாரம்பரிய ஜாம்

You will find this sweet Muslim traditional jam at all most all occasions of Muslim festival with the main meal. It can be Marriage (Nikkah) functions, Eid celebration, or any occassion…

Ingredients

  • Finely chopped Pineapple  – 2 cups
  • Finely chopped Papaya – 2 cups
  • Finely chopped Tomato – 2 cups
  • Finely chopped beetroot -¼ cup
  • Sugar – 3 to 3 ½ cups
  • Cardamom pods 2
  • Cinnamon stick – 1
  • Some cashews and raisins
  • Pinch of salt

Method

  1. Heat the pan on low flame and add all the chopped fruits and chopped beetroot Mix well.
  2. Add salt and mix.
  3. Add sugar to it and cook till it melts.
  4. Now add crushed cardamom pods and cinnamon stick.
  5. Cook for about 40 – 50 minute,. stirring frequently until liquid has reduced.
  6. Then add the chopped cashew and raisin then cook for 6-8 min or until become jam-like in texture.
  7. After you reach right consistency off the flame and let it cool. (Watch the video for right consistency)
  8. Spoon the jam into sterilized-jars.

Jam recipe in tamil 

தேவையானவை

  • சிறிதாக நறுக்கிய அன்னாசி 2 கப்
  • சிறிதாக நறுக்கிய பப்பாசி 2 கப்
  • சிறிதாக நறுக்கிய தக்காளி 2 கப்
  • பீட்ரூட் – ½ கப்
  • உப்பு ஒரு சிட்டிகை
  • சீனி 3 கப்
  • ஏலக்காய் 2
  • கருவப்பட்டை – 1
  • கஜு மற்றும் பிளம்ஸ் சிறிதளவு

செய்முறை

  1. மிதாமான சூட்டில் பாத்திரத்தை வைத்து சிறிதாக நறுக்கிய பழங்கள் அனைத்தயும் சேர்க்கவும்
  2. பீட்றூட் இனையும் சேர்க்கவும்.
  3. பின்னர் உப்பு சேர்த்து MIX செய்யவும்.
  4. பின்னர் சீனி சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
  5. சீனி கரைந்ததும் ஏலக்காய்,கருவப்பட்டை சேர்க்கவும்.
  6. பின்னர் 40 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.
    இடையிடையே கிளரி விடவும்.
  7. அதன் நீர் வற்றி அதன் நிறம் மாறும் போது கஜு மற்றும் பிளம்ஸ் சேர்த்து 6-8 நிமிடம் வேக விடவும்.
  8. சரியான பதம் வந்ததும் இறக்கி சூடு ஆறினதும் சுத்தமான போத்தலில் போட்டு இருக்கமாக மூடி வைக்கவும். (சரியான பாதத்தை அறிய கீழுள்ள கனொளியை பார்க்கவும்)

if you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!