Caramel Flan

This Baked Flan is super easy to make and only requires 5 ingredients! It’s an impressive dessert …


Ingredients
 

  • White Sugar – 50g
  • Water – 5 tablespoons 
  • Eggs – 3 
  • Sweetened condensed milk –  390g (small tin)
  • Water – 1cup
  • Vanilla essence – 2 teaspoons 

Method

  1. In a small saucepan, combine the 50g  of sugar and 5 Tablespoons of water.
  2. Gently stir the sugar and water together using a wooden spoon and bring the mixture up to a gentle simmer over medium heat.
  3. Boil the sugar 2-3 minutes, or until the sugar takes on a deep amber color.
  4. Take care not to allow the sugar to cook too long. In a matter of seconds, the sugar goes from amber to burnt.
  5. Once the sugar reaches the amber color, carefully pour it into a mold or cake pan.
  6. You need to work fast as the caramel will start to set once you turn the heat off, so pour into bowl immediately!
  7. Try to distribute the caramel evenly into the bowl.
  8. If your sugar hardens as it cools. CONGRATULATIONS! You did it right!
  9. If the sugar doesn’t firm up after a minute or two of cooling, you didn’t boil it long enough.
  10. Next in a large bowl add 3 large eggs and whisk for 30 seconds.
  11. Next add sweetened condensed milk and then fill the tin with one cup of water then stir and collect any remaining condensed milk and pour this into bowl.
  12. Whisk quickly and consistently until everything is evenly incorporated but try not to over whisk so you don’t get too many air bubbles in the mixture and also do not use electric beater, using a beater will make the mixture foamy and that is not what we need.
  13. Finally add 2 teaspoon of vanilla essance and beat until combine. You can also replace vanilla essance with cardamom powder if you like the flavors.
  14. Pour the custard mixture into the hardened caramel-lined mold.
  15. You can either steam it or bake it in an oven with a water bath.
  16. Today i’m going to steam, for that place a metal stand inside a large cooking pan and fill the pan with water. The water must not touch the bottom of the molds when you put the mold on top of the metal stand.
  17. Cover the mold tightly with aluminum foil, we are doing this to keep condensation from leaking into your custard.
  18. Carefully place the covered mold on top of the stand, water should already boiling before placing the molds inside.
  19. Cover steam for 30 minutes
  20. After it’s steamed, carefully take the flan from the pan.
  21. Once steamed perfectly, again cover with aluminum foil or cling wrap and allow the flan to cool completely on the countertop.
  22. Once it cool down refgirate the flan for 6-12 hours. The longer, the better as it allows time for all of the sugar to liquify.
  23. When you’re ready to eat it, remove the aluminum foil from the mold and gently slide a knife along the edges of the pan to loosen it up a bit.
  24. Take a serving saucer and place over the top of the mold, and holding both the saucer and the mold, turn upside down so the saucer is on the table.
  25. Gently lift the mold off. If the custard won’t come out, gently tap the top,
  26. Make sure your serving plate has a well in the middle or rim to catch the excess caramel. If your serving plate is flat, the caramel will spill over the edges and create a sticky mess.
  27. You will serve this Creme Caramel by cutting slices for each person, topping with a little sauce for everyone
  28.  

தேவையான பொருட்கள்

  • சர்க்கரை – 30 கிராம்
  • தண்ணீர் – 5 மேசைக்கரண்டி
  • முட்டை – 3
  • டின் பால் (மில்க் மேட்) – 390 கிராம்
  • தண்ணீர் – 1 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்

செய்முறை

  1. ஒரு சிறிய பாத்திரத்தில், சர்க்கரை மற்றும் 5 மேசைக்கரண்டி தண்ணீரை சேர்த்துக்கொள்ளவும்.
  2. ஒரு மரக் கரண்டியைப் பயன்படுத்தி சர்க்கரை மற்றும் தண்ணீரை மெதுவாகக் கிளறி, கலவையை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
  3. சர்க்கரையை 2-3 நிமிடங்கள் அல்லது சர்க்கரை அழகான தங்க நிறத்தைப் பெறும் வரை கொதிக்க வைக்கவும்.
  4. சர்க்கரை அதிக நேரம் கொதிக்க அனுமதிக்காமல் பார்த்துக்கொள்ளவும். சில நொடிகளில், சர்க்கரை தங்க நிறத்தில் இருந்து கருகிய நிறத்தை அடைந்து கசப்பான சுவையை தரும்.
  5. சர்க்கரை தங்க நிறத்தை அடைந்தவுடன், அதை கவனமாக ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
  6. நீங்கள் வெப்பத்தை அணைத்தவுடன் கேரமல் இருக தொடங்கும் என்பதால் நீங்கள் இந்த நேரத்தில் வேகமாக செயற்பட வேண்டும்,
  7. கெரமலை ஊற்றிய பிறகு சமமாக பாத்திரத்தில் பரப்பவும்.
  8. உங்கள் சர்க்கரை குளிர்ந்தவுடன் கடினமாகிவிட்டால், நீங்கள் செய்தது சரியே! ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சர்க்கரை கடினமாகாவிட்டால், நீங்கள் அதை நீண்ட நேரம் கொதிக்க விடவில்லை ஆகவே சரியான பதம் வரும் கொதிக்க விடவும்.
  9. அடுத்து ஒரு பெரிய கிண்ணத்தில் 3 பெரிய முட்டைகளைச் சேர்த்து 30 விநாடிகளுக்கு அடிக்கவும்.
  10. அடுத்து டின் பாலினை சேர்த்துக் கொள்ளவும், பின்னர் ஒரு கப் தண்ணீரினை டின்னில் நிரப்பி, பின்னர் கலக்கி, மீதமுள்ள டின் பாலை சேகரித்து, பாத்திரத்தில் ஊற்றவும்.
  11. எல்லாவற்றையும் சேர்த்து தொடர்ச்சியாக அடிக்கவும், அதிகமாக பீட் செய்யவும் வேண்டாம் மற்றும் இலெக்டிரிக் பீட்டர் பாவிக்கவும் வேண்டாம்.
  12. இருதியாக 2 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும். வெண்ணிலா எசன்கு பதில் ஏலக்காய் பொடியையும் பாவிக்கலாம். 
  13. முட்டை கலவையை கெட்டியான கேரமல் பூசப்பட்ட பாத்திரத்திற்குள் ஊற்றவும்.
  14. நீங்கள் அதை நீராவி அல்லது அவனில் வைத்து வேக வைத்து எடுக்கலாம்.
  15. இன்று நான் நீராவியில் வேகவைக்கப் போகிறேன், அதற்காக ஒரு பெரிய சமையல் பாத்திரத்தில் ஒரு உலோக (மெட்டல் ஸ்டாண்) கம்பி ஒன்றை வைத்து, பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பவும்.
  16. மெட்டல் ஸ்டாண்டின் மேல் முட்டை பாத்திரத்தை வைக்கும்போது தண்ணீர் முட்டை பாத்திரத்தில் அடிப்பகுதியைத் தொடக்கூடாது.
  17. முட்டை பாத்திரத்தை அலுமினியத் தாளால் இறுக்கமாக மூடவும், உங்கள் கஸ்டர்டில் நீராவி கசிவதைத் தடுக்கவே இதைச் செய்கின்றோம்.
  18. ஸ்டாண்டின் மேல் மூடிய பாத்திரத்தை கவனமாக வைக்கவும். பாத்திரத்தை உள்ளே வைப்பதற்கு முன் தண்ணீர் கொதித்திருக்க வேண்டும்.
  19. 30 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும்.
  20. வேகவைத்த பிறகு, ஃபிளானை கவனமாக எடுக்கவும். நன்றாக வெந்தவுடன், மீண்டும் அலுமினிய உறையால் மூடி, ஃபிளானை முழுமையாக ஆற விடவும்.
  21. அது ஆறியவுடன் 6-12 மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். அனைத்து கெரமலும் திரவமாக நேரம் தேவை ஆகவே நீண்ட நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது சிறந்தது. 
  22. நீங்கள் அதைச் சாப்பிடத் தயாரானதும், மூடிய அலுமினியத் தாளை அகற்றி, விளிம்புகளில் மெதுவாக ஒரு கத்தியை கொண்டு சிறிது தளர்த்தவும்.
  23. பின்னர் பரிமாறும் பீங்கான் ஒன்றினை எடுத்து பாத்திரத்தின் மேல் வைக்கவும், பீங்கான் மற்றும் பாத்திரம் இரண்டையும் பிடித்துக் கொண்டு, பீங்கானை மேசையில் இருக்கும்படி தலைகீழாக மாற்றவும். மெதுவாக பாத்திரத்தை தூக்கி எடுங்கள். கஸ்டர்ட் வெளியே வரவில்லை என்றால், மெதுவாக மேலே தட்டவும்.
  24. நீங்கள் எடுத்த பீங்கான் சிறிது குளியாக இருக்க வேண்டும். எடுத்த பீங்கான் தட்டையாக இருந்தால், கேரமல் விளிம்புகளில் பரவி வடிந்து விடும்
  25. பின்னர் வெட்டி கேரமலை பறுமாறவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!