Broken glass jelly pudding | புரோக்கன் கிளாஸ் ஜெலி புடிங்

I wanted to post this Broken Glass Jelly Pudding recipe for so long. This is always my favorite. This dessert is so easy to make, I’m using 4 different colors in this recipe to create the contrast in the dish.

jello pudding



Ingredients

  • 4 boxes (100g) of jelly in different colors. (I used Apple, Orange, strawberry and blackcurrant . Be creative and think colourful.)
  • 1 (390g) can of sweetened  condensed milk
  • 20g of unflavored gelatin
  • Six cups of water

Method

  1. To make the Jelly; Boil 4 cups of water. Open and put each Jelly powder into separate containers.
  2. Pour 1 cup of hot water into each container and mix until powder is dissolved. (DO NOT follow the instructions on the box)
  3. Make sure the Jelly powder is completely dissolved in water.
  4. Refrigerate jelly for 3 hours or until firm.
  5. Cut the jelly into cubes or whatever shape you prefer and carefully combine them into a big container.
  6. In a separate bowl, sprinkle 20g of  unflavored gelatin into ½ cup of cold water. After the gelatin blooms, add 1½ cup of boiling water and dissolve.
  7. Add the can of condensed milk.Stir and cool for at least 15 minutes.
  8. Pour the cooled condensed milk  mixture over the Jelly cubes in the container. Chill overnight, or at least 3 hours until firm.

புரோக்கன் கிளாஸ் ஜெலி புடிங்

broken glass jelly pudding



தேவையானவை

  • 100 கிராம் கொண்ட நான்கு வகையான ஜெலி பெகட்
  • சிறிய மில்க் மேட் டின் ஒன்று (390கிராம்)
  • 20 கிராம் ஜெலடின்
  • 6 கப் தண்ணீர்

jelly pudding



செய்முறை

  1. முதலில் 4 கப் தண்ணீரினை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. தலா ஒரு கப் வீதம் கொதித்த தண்ணீர் சேர்த்து வெவ்வேறாக 4 பாத்திரத்தில் ஜெலியினை கரைத்துக் கொள்ளவும்.
  3. கரைத்த ஜெலியினை நன்றாக இருகும் வரை குறைந்தபட்சம் 3 மணித்தியாளங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும்.
  4. பின்னர் 4 வகையான ஜெலிகளையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  5. அனைத்து ஜெலி துண்டுகளையும் ஒரு பெரிய பாத்திரத்திலிடவும்.
  6. இன்னுமோர் கிண்ணத்தில், 20 கிராம் ஜெலட்டினினை ½ கப் குளிர்ந்த நீரில் சேர்க்கவும்.
  7. ஜெலட்டின் பூத்த பிறகு, 1½ கப் கொதிக்கும் நீரைச் சேர்த்து கரைக்கவும்.
  8. பின்னர் மில்க்மேட் இனை கரைத்த ஜெலடினுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  9. பின்னர் சூடு ஆறியதும் ஒன்றாக சேர்த்து வைத்துள்ள ஜெலி கலவையில் ஊற்றவும்.
  10. அடுத்து குளிர்சாதனப்பெட்டியில் குறைந்தபட்சம் 3 மணித்தியாளம் இருகும் வரை வைக்கவும்.
  11. பின்னர் துண்டுகளாக வெட்டு பரிமாறவும்.

குறிப்பு: மில்க்மேட் கலவை சூடு ஆறியதும் ஒன்றாக சேர்த்து வைத்துள்ள ஜெலி கலவையில் ஊற்றவும், இல்லாவிடின் ஜெலி துண்டுகள் கரைந்து விடும்.



If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!