Srilankan Pineapple Curry

Today I am going to share Srilankan pineapple curry which would give a taste with a combination of sweet and spicy.

For this recipe choose a pineapple that is not too ripe or raw
You can juts easily identify by the skin colour of the pineapple.

The colour of the pineapple should be yellow with a little light green shade here and there.

Ingredients

  • Big Pineapple – 1
  • Oil – 2 tablespoons
  • Mustard seeds – 1 teaspoon
  • Fenugreek seeds – 1/2 teaspoon
  • Onion – 1
  • Few curry leaves
  • A piece of rampe
  • A piece of cinnamon stick
  • Cardamom pods – 2
  • Pinch of salt 
  • Sugar – 2 tablespoons
  • Chili flakes – 2 tablespoons
  • Chili powder – 1 teaspoon

Method

  1. First cut out the crown, leave the pineapple to stand by holding the stem and remove the outer prickly skin around the pineapple with the knife.
  2. Lay the pineapple on its side. You’ll notice that the eyes run along diagonal lines. Cut off the eyes along those diagonal lines. Slide your knife at an angle underneath three or four eyes.
  3. Cut them into rings and then into smaller pieces. And keep them a side.
  4. Heat a pan and add 2 table spoons of oil once its heated add 1 teaspoon of mustard seeds and allow it to crackle
  5. Then add half a teaspoon of fenugreek seeds along with a small piece of cinnamon stick and 2,3 cardamom pods.
  6. Next curry leaves, rampe and sliced onions, Fry till the onions turn translucent.
  7. Then add the diced pineapple and sprinkle some salt and give a good mix.
  8. Now cover and let it to cook for 5 minutes and Stir occasionally.
  9. We need not add water because pineapple will release water, If it necessary you can add 4 to 5 tablespoons of water.
  10. After 5 minutes, Add 2-3 tablespoons of sugar, 2 tablespoons of chili flakes and a teaspoon of chili powder.
  11. Now cover it and let it cool for 15 to 20 minutes,
  12. Pineapple Curry is ready.

Note: sweetness and spicy can be adjusted according to the sweetness of your pineapple.

அன்னாசி கறி செய்முறை

தேவையானவை

  • அன்னாசிப்பழம் – 1
    எண்னெய் – 2
  • மேசைக்கரண்டி
  • கடுகு – 1 மேசைக்கரண்டி
  • வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1
    சிறிதளவு
  • கறிவேப்பிலை
  • ரம்பை சிறிய துண்டு
  • கருவப்பட்டை
  • ஏலக்காய் – 2-3
  • சீனி – 2-3 மேசைக்கரண்டி
  • கடர் தூள் – 2 மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • உப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை

  1. முதலில் அன்னாசி பழத்தில் கிரீடத்தை அகற்றி
    அன்னாசிப்பழத்தை சீராக பிடித்து மேலே இருந்து கீழாக கூர்மையான கத்தியினை கொண்டு அதன் தோழை அகற்றவும்.
  2. பின்னர் அதனை சுற்றியுள்ள கண்களை அகற்றவும்.
  3. பின்னர் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் இட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும்.
  5. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் வெந்தயம், கருவப்பட்டை, ஏலக்காய் சேர்க்கவும்.
  6. பின்னர் கறிவேப்பிலை, ரம்பை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. பின்னர் வெட்டி வைத்துள்ள அன்னாசி துண்டுகளை சேர்த்து அத்துடன் சிறிதளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.
  8. பின்னர் ஒரு மூடியினால் மூடி 5 நிமிடம் குறந்த நெருப்பில் வேக விடவும்.
  9. தேவைப்பட்டால் மாத்திரம் 4-5 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  10. 5 நிமிடத்திற்கு பிறகு சீனி, கடர் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்
  11. ஒரு மூடியினால் மூடி 15-20 நிமிடம் மிகவும் குறைந்த நெருப்பில் வேகவிடவும
  12. சுவையான அன்னாசி கறி ரெடி.

குறிப்பு: உங்கள் சுவைக்கேற்ப சீனி மற்றும் கடர் தூளின் அளவினை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!