Simple Chicken Curry

This Sri Lankan  Chicken Curry Recipe is prepared in the traditional clay pot with an awesome aroma of charcoal smoke. The clay pot cooking is one of the oldest style of cooking and the food prepared in this pot has great taste and aroma.

Ingredients 

  • Oil – 1 Tablespoon 
  • Mustard seeds – ½ teaspoon 
  • Fenugreek seeds – ½ teaspoon 
  • Ginger Garlic paste – 1 tablespoon 
  • Onion – 1 (sliced)
  • Few curry leaves 
  • A piece of Rampe
  • Chicken – 750g
  • Salt as needed 
  • Coriander powder- 1 tablespoon  
  • Turmeric powder -½ teaspoon 
  • Red chili powder – 2 tablespoons 
  • Cumin powder -½ tablespoons 
  • Ripe tomatoes- 1 (sliced)
  • slit chilies – 2
  • Water -½ cup
  1. Heat the oil in a pot and add half a teaspoon of fenugreek seeds and half a teaspoon of mustard seeds. 
  2. When it starts to crackle add ginger garlic paste ad sauté for few seconds till the raw smell goes.
  3. Next add finely sliced onion, few curry leaves and rampe, sauté till the onion turns soft.
  4. Next add the chicken pieces and mix well to coat the chicken with onions.
  5. Now add salt coriander powder, turmeric powder, red chili powder, cumin powder.
  6. Then mix well to coat the chicken with masala and saute for 2-3 minutes in a medium heat.
  7. Add tomato and slit chilies and give a good mix .
  8. Now add half a cup of water and cover it and let it cook for 20 minutes or until done.
  9. Reduce the curry to desired thickness. Remember that it will thicken upon cooling as well.

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • கடுகு – ½ தேக்கரண்டி
  • வெந்தயம் – ½ தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது –  1 மேசைக்கரண்டி
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • சிறிது கறிவேப்பிலை
  • ராம்பே ஒரு  துண்டு
  • கோழி – 750 கிராம்
  •  உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி தூள் – 1 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
  • சீரகப் பொடி -½ மேசைக்கரண்டி பழுத்த தக்காளி – 1 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2
  • தண்ணீர் – ½கப்

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அரை வெந்தயம் மற்றும் கடுகு சேர்க்கவும்.
  2. கடுகு வெடிக்க ஆரம்பிக்கும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சில நொடிகள் வதக்கவும்.
  3. அடுத்து நறுக்கிய வெங்காயம், சில கறிவேப்பிலை மற்றும் ரம்பை சேர்க்கவும்.
  4. வெங்காயம் வதங்கிய பிறகு கொழி துண்டுகளைச் சேர்த்து, வெங்காயத்துடன் கோழி துண்டுகளை மிக்ஸ் செய்து விடவும்.
  5. பின்னர் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள் சேர்க்கவும்.
  6. பின்னர் கோழியை மசாலாவுடன் நன்கு கலந்து, மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
  7. அடுத்து தக்காளி மற்றும் பச்சை மிளகாய்   சேர்க்கவும்.
  8. பின்னர் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  9. மூடி 20 நிமிடங்கள் அல்லது கொழி வேகும் வரை சமைக்கவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!