Prawns Thokku

The Prawn Masala recipe given below is a spicy semi gravy version which is also called Erak thokku in Tamil. This Prawn thokku is juicy and finger-licking delicious seafood that can be relished with rice and roti

I have also shared a detailed video instruction of Prawn thokku below which I believe will help you to make this delicious seafood dish easily at home.

Ingredients

  • Prawns – 300g
  • Oil – 2 tablespoons
  • Mustard seeds – 1/2 teaspoon
  • Fenugreek seeds – 1/2 teaspoon
  • Onion – 2
  • Ginger garlic paste – 1 tablespoon
  • Few curry leaves
  • Tomato – 2
  • Green chilies  – 2
  • Chili powder – 1/2 tablespoons
  • Salt as needed
  • Turmeric powder – 1/4 teaspoon
  • Coriander powder – 1 teaspoon
  • Pepper powder – 1 teaspoon
  • Half of the lemon juice
  • Water – 1/4 cup

Method

  1. Heat oil in a pan.
  2. When the oil is hot, add in the mustard seeds, fenugreek seeds and curry leaves.
  3. Let the mustard seeds crackle. Add in the finely chopped onions. Sauté the onions till the onions are golden brown.
  4. Add in the ginger garlic paste and saute for few minutes
  5. Add in the finely chopped tomatoes and and the roughly chopped green chillies.
  6. Cook for a minute. Add in the salt and the spice powders ( chilie powder, turmeric powder, coriander powder).
  7. Mix well to combine. Cover the pan with a lid and cook for 4-6 minutes until the tomatoes are mushy.
  8. Add in quarter cup of water Mix well to combine. Cook for a minute. Check for seasoning of the prawn thokku at this stage and adjust seasoning if need be.
  9. Add in the prawns to the pan. Cover the pan with a lid and cook the thokku for five minutes
  10. Finally add in the lemon juice and pepper powder.
  11. Finish it off with a sprinkle of coriander leaves.
  12. Fantastic prawn thokku / eral thokku is ready. Serve with hot rice.

தேவையானவை

  • இறால் – 300 கிராம்
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • சிறிளவு கறிவேப்பிலை
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகாய் தூள் – 1/2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
  • உப்பு தேவையானளவு
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • தேசிக்காய் சாறு – 1 மேசைக்கரண்டி
  • தண்ணீர் – 1/4 கப்
  • சிறிதளவு கொத்த மல்லி தழை

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும்.
  2. எண்ணெய் சூடானதும் வெந்தயம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  3. கடுகு வெடிக்கும் போது வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம்பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. அடுத்து இஞ்சி பூண்டு சேர்த்து அதன் பச்ச வாசனை போகும் வரை 1-2 நிமிடம் வதக்கவும்.
  5. அடுத்து தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  6. அடுத்து தேவையானளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள். கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.
  7. தக்காளி நன்றாக் மசியும் வரை 4-6 நிமிடம் வேக விடவும்.
  8. அடுத்து 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  9. கொதி வந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலினை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
  10. அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்பு மிளகு மற்றும் தேசிக்காய்ச்சாறு சேர்க்கவும்.
  11. கடைசியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
  12. சுவையான இறால் தொக்கு ரெடி!!!

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!