Pol Sambol

Coconut sambol the most known dish in Sri Lanka. It’s easy and we l use it very often for breakfast, lunch or dinner.

And I am bringing you this recipe with simple steps to make the company for your main dishes

Ingredients

  • Freshly grated coconut – 1 cup
  • Shallots – 6-7
  • Red dried chilies  4-5 or chilli flakes – 2-3 teaspoon 
  • Pepper corns – 1/2 teaspoon
  • Maldive fish flakes – 1 tablespoon
  • Juice of 1 lime
  • Rock salt as per your taste
  • Red chili powder – 2 teaspoon (reduce or increase as per your need and it’s optional)

Method

  1. Ground the dry chillies, shallots, maldive fish flakes, peppercorn with a bit of salt using a motar & pestle or a grinder.
  2. Once all the ingredients are coarsely crushed incorporate the half a cup of coconut into the mixture and continue to grind or pond.
  3. Now, take off all the mixture to a plate or bowl. Then add the remaining coconut and mix well with your hand.
  4. Lastly, season with a generous squeeze of lime juice and a bit of chili powder.
  5. If you prefer more spicy then add green chilies

தேவையானவை

  • துருவிய தேங்காய் – 1 கப்
  • சின்ன வெங்காயம் – 5-6
  • காய்ந்த மிளகாய் – 4-5 அல்லது கடர் தூள் – 2- 3 தேக்கரண்டி
  • மிளகு மணி – 1/2 தேக்கரண்டி
  • மாசி – 1 மேசைக்கரண்டி
  • ஒரு தேசிக்காயின் சாறு
  • உப்பு தேவையானளவு
  • மிளகாய் தூள் – விரும்பினால் தேவையானளவு சேர்த்துக் கொள்ளவும்.

செய்முறை

  1. சின்ன உரல் அல்லது மிக்ஸியை கொண்டு காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், மாசி, மிளகு மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து, எடுத்து வைத்துள்ள தேங்காயில் அரைவாசியினை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த தேங்காய் கலவையினை ஒரு பாத்திரத்தில் இடவும்.
  4. பின்னர் மீதமுள்ள தேங்காயினையும் சேர்த்து கையினால் நன்றாக பிசையவும்.
  5. கடைசியாக தேசிக்காய்ச் சாறு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  6. காரத்தை சற்று அதிகரிக்க விரும்பினால் பச்சை மிளகாய் ஒன்றை மெல்லிசாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!