BBQ Fish

If you love fish (and maybe even if you don’t), you’ll love this recipe.

What could be better than fish, coated in Srilankan spices and herbs, wrapped into a banana leaf, and grilled over hot charcoal?

Ingredient 

Chili powder – 4 teaspoon
Coriander powder – 2 teaspoon
Cumin powder – 1 teaspoon
Pepper powder – 1 teaspoon  

Yogurt or curd – 2 tablespoons
Turmeric – 1/2 teaspoon
Salt as needed
Ginger garlic paste – 1 1/2 tablespoons
Lime juice – 1 tablespoon
Oil – 1 tablespoon

Method

  1. Take a wide pan, add all the spice powder and
    dry roast them on a very low flame for 2 minutes keep stirring and take care not to burn them.
  2. Now add the roasted spice powder to a bowl and add yogurt , GLO turmeric, ginger garlic paste, oil, lemon juice and salt as needed and mix everything to form a thick paste.
  3. Now take the fish and Make small gashes on the fish with a sharp knife so the masalas can penetrate and season the fish throughout. Be gentle and do not cut too deep. These cuts will hold the masalas later. So take time and make as many even cuts as possible. This is a very important step.
  4. Apply the marinade on the fish. Make sure that the masalas are evenly coated. Apply masala in the gashes so the fish gets evenly seasoned also make sure to apple the masala in the belly
  5. keep the left over masala for later use.
  6. Now let it rest to three to six hours in the refrigerator.
  7. Take 2 banana leaves and soften it in fire.
  8. Place the fish and apply the left over masala over the fish
  9. Add 2 to 3 tablespoons of butter on top of the fish.
  10. Next stuff the fish with some green chillies onions garlic and some curry leaves.
  11. Wrap the leaf around the fish to cover, and tie with a banana string, or use a kitchen twine to secure. Take care not to tear the leaf while wrapping.
  12. Place the banana leaf parcel on Bbq rack and keep roasting each side for 30 minutes.
  13. One you grill the fish remove from the heat and place on serving plate.
  14. Carefully unpack the banana leaf and serve witb sizzinling with a slice of lemon juice.

BBQ Recipe in Tamil

தேவையானவை

மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி

யோகட் அல்லது தயிர் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையானளவு
இஞ்சி பூண்டு விழுது – 1-2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் தேவையான அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து 2 நிமிடம் குறைந்த நெருப்பில் இலேசாக வருத்து எடுக்கவும்.
  2. வருத்த மாசாலா தூள்களை ஒரு பாத்திரத்திலிட்டு தயிர், மஞ்சள், இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய், தேசிக்காய்ச்சாறு மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
  3. மீனின் மேற்பரப்பில் கூர்மையான கத்தியினை கொண்டு வீடியோவில் காட்டியவாறு கீறல் போட்டுக் கொள்ளவும்.
  4. பின்னர் தயார் செய்து வைத்துள்ள மசாலவினை நன்றாக தடவி விடவும்.
  5. மீதமுள்ள மசாலாவினை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  6. பின்னர் 3-6 மணித்தியாலங்களுக்கு மீனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  7. வாழை இலையை நன்றாக சுத்தம் செய்து அதில் எண்ணெய் தடவி அடுப்பின் தணலில் காட்டி வாட்டிக் கொள்ளவும்.
  8. பின்னர் ஊற வைத்த மீனை அதில் வைத்து மீதமுள்ள மசாலாவினை மீண்டும் ஒரு முறை பூசி விடவும்.
  9. பின்னர் 2-3 கரண்டி பட்டர் தடவிக் கொள்ளவும்
  10. பின்னர் மீனுடன் சிறிதளவு மிளகாய், பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
  11. பின்னர் மீனை இந்த வாழை இலையின் உள்ளே வைத்து நன்றாக சுருட்டிக் கொள்ளவும்
  12. அடுத்ததாக பார்பிக்யூ அடுப்பில் தீயை மூட்டி க்ரில்களில் மீனினை வைத்து வேக வைக்கவும்.
  13. சிறிது நேர இடைவெளிக்கு பிறகு திருப்பி போட்டு வேக வைக்கவும். பின்னர் பரிமாறும் தட்டில் வைத்து வாழை இலையினை அகற்றவும்.
  14. கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!