Meringue Cookies | Kisses



Meringue cookies are sweet and super yummy treat made from egg whites and sugar, This recipe is simple, but it is important to follow the process and have exact measurements. I have included all of my best tips to make sure that you are successful for the first time and every time!

Ingredients

  • Egg whites – 2
  • Fine sugar – 150g
  • Cream of tarter or Lemon juice – ¼ teaspoon
  • Vanilla essence – ¼ teaspoon
  • Corn flour – 1 tablespoon
  • Food coloring

Method

  1. Preheat oven to 100°C, Line two baking tray with parchment paper and set aside.
  2. In a clean dry mixing bowl, whisk egg whites with electric mixer until foamy (about 30 seconds).
  3. Add in lemon juice and vanilla essence and continue to beat for about a minute, as soft peaks begin to form.
  4. Slowly add the sugar gradually, one Tablespoon at a time,, and continue beating.
  5. When all the sugar has been added, add in corn flour and turn the mixer up to high speed and whip until the meringue is glossy and very stiff.
  6. scraping down bottom and sides of bowl as necessary.
  7. Take a little bit of the meringue and rub it between your fingers- you should not feel the grainy sugar granules. (Don’t over-beat your batter, stop, once you reached stiff peaks.)
  8. If using food coloring, add the food coloring at this stage.
  9. Spoon your meringues mixture into a large piping bag.
  10. pipe onto a parchment-lined baking tray. (using your favorite tip).
  11. Place in oven and bake for about 45 minutes to 1hr or until they are dry to touch, but not browned. (making sure not to open the oven door during that time)
  12. DO NOT take them out immediately when they are done, turn oven off and leave in oven for several hours or overnight.
  13. Once your meringues have cooled to room temperature, store in an airtight container at room temperature for a few days. Do not refrigerate.



Note:

– Be sure your bowl and whisk attachment is clean and free of any grease, oil or water.

– Make sure egg whites are free of any yolk.

– Yield varies depending on the size of your meringue cookies. (Makes about 35-40 cookies.)

– Pipe your meringue as soon as it’s done. Meringue will lose consistency if it sits around for a while.

கிசஸ் குகீஸ் செய்முறை தமிழில்



தேவையானவை

  • முட்டை வெண்கரு – 2
  • சீனி – 150 கிராம் ( மிக்ஸியில் போட்டு இலேசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.)
  • தேசிக்காயச் சாறு அல்லது வினாகிரி அல்லது Cream of tarter – ¼ தேக்கரண்டி
  • வெனிலா எசன்ஸ் – ¼ தேக்கரண்டி
  • சோள மா – 1 மேசைக்கரண்டி

செய்முறை

  1. முதலில் பேகிங் தட்டிற்கு பேகிங் கடதாசி இட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து oven இனை 100°C இல் 10 நிமிடம் முன்கூட்டியே சூடு செய்து கொள்ளவும்.
  3. ஒரு சுத்தமான பாத்திரத்தில் முட்டை வென்கருக்களை சேர்த்து 30 செக்கன்கள் போல் பீட் செய்யவும்.
  4. இப்போது தேசிக்காய்ச் சாறு மற்றும் வெனிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து பீட் செய்யவும்.
  5. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சீனியினை சேர்த்து பீட் செய்யவும்.
  6. சீனியினை சேர்த்த பிறகு சோள மாவினை சேர்த்து பீட் செய்யவும்.
  7. சீனி கரைந்து குப்பென மேலெழுந்து நுரை ததும்பும் வரை பீட் செய்யவும்.
  8. பாத்திரத்தை தலை கீழாக பிடிக்கும் போதும் முட்டை கலவை கீழே விழாமல் இருக்கும் படி பீட் செய்ய வேண்டும். (சரியான பதத்தினை தெரிந்திக் கொள்ள கீழுள்ள வீடியோவினை பார்க்கவும். ( அளவுக்கு அதிகமாகவும் பீட் செய்யவும் கூடாது)
  9. விரும்பினால் உமக்கு விருப்பமான நிறம் சேர்த்துக் கொள்ளலாம்.
  10. இப்போது ஒரு ஐசிங் பை ஒன்றினை எடுத்து அதனுல் பீட் செய்து வைத்துள்ள முட்டை கலவையினை இடவும்.
  11. பின்னர் உமக்கு விரும்பியவாரு பிழிந்துக் கொள்ளவும்.
  12. பின்னர் முன்கூட்டியே சூடாக்கப்பட்ட அவனில் 45 நிமிடத்திலிருந்து 1 மணித்தியாளம் பேக் செய்யவும்.
  13. பேக்கான உடனே வெளியே எடுக்காமல் அவனினை உடனே off செய்து கிசஸ் குகீஸ்கள் சூடு ஆறும் வரை அவனின் உள்ளேயே வைக்கவும்.
  14. சூடு ஆறியதும் காற்று புகாத போத்தலில் அடைத்து வைக்கவும்.

குறிப்பு

– முட்டையினை பீட் செய்ய எடுக்கும் பாத்திரம் மற்றும் பீட்டரின் பாகங்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும், நீர் தண்மையாகவோ, எண்ணெய் தண்மையாகவோ இருக்கக் கூடாது.

– அடுத்து முட்டை வெண்கருடன் சிறிதளவேனும் மஞ்சள் கரு சேரக் கூடாது.

– 35-40 சின்ன கிசஸ் குகீஸ்கள் இவ் அளவினை கொண்டு செய்யலாம்.

– பீட் செய்த முட்டை கலவையினை பயன்ப்டுத்தி உடனே கிசஸ் குகீஸ்கள் செய்யவும். பீட் செய்த முட்டை கலவை வெகு நேரம் வெளியே இருந்தால் அதன் நுரை தன்மை குறைந்து விடும்.
அதிகளவில் செய்ய விரும்பினால் உடனுக்குடன் பீட் செய்து, கிசஸ் குகீஸ்கள் செய்துக் கொள்ளவும்.



if you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!