Healthy Oatmeal Cookies

This special cookie recipe from my cookies recipe collection is for those who craving for my cookies that I sell through Cakes & Cookies by Jazee.

Try this at your own and let me know how was it

Ingredients

  • Walnuts – 30g (chopped)
  • Raisins – 30g
  • Cashews – 30g (chopped)
  • Almonds – 30g (chopped)
  • Soften Salted Butter – 170g 
  • Icing Sugar – 200g
  • Egg – 1 Large
  • Vanilla – 1 ½ teaspoon
  • All purpose flour – 100g
  • Baking soda ½ teaspoon
  • All spices – ½ teaspoon
  • Oats – 275g

ஆரோக்கியமான ஓட்ஸ் குக்கீஸ் செய்முறை

Method

  1. Heat oven to 350 degrees F (180 degrees C). Line a baking tray with parchment paper. Keep aside .
  2. In a large bowl, beat the soften butter, icing sugar, vanilla and an egg with a whisk about 4-5 minutes. (You can also use a electric beater or stand mixer fitted with the paddle attachment).
  3. In another bowl, use a whisk or spoon to combine the flour, baking soda, all spices and oats. Next, Add the oats
  4. mixture to the butter and icing sugar mixture in thirds, beating after each addition until incorporated.
  5. Finally add cashews, almond, walnuts and raisins.
    Stir them into the cookie batter. (Use a spatula or spoon for this, not the mixer).
  6. Freeze the cookie dough in the refrigerator for 20 minutes.
  7. Drop dough by two tablespoonful about 2 inches apart onto baking sheets. (You can also use a large cookie scoop for this). Then, wet the tips of your fingers with water and gently press cookies down until they are about 1/2-inch thick.
  8. Bake cookies 15 to 18 minutes or until the edges are light golden brown, the center is still soft.
  9. Cool cookies on baking sheet for 10 minutes then move to a cooling rack and cool completely.
    Note: Makes about 30 cookies.

தேவையானவை

  • வோல் நட் – 30 கிராம்
  • பிளம்ஸ் – 30 கிராம்
  • முந்திரி – 30 கிராம்
  • பாதாம் (ஆமென்) – 30 கிராம்
  • பட்டர் – 170 கிராம்
  • ஐசிங் சுகர் – 200 கிராம்
  • முட்டை – 1
  • வெனிலா – 1 ½ தேக்கரண்டி
  • கோதுமை மா – 100 கிராம்
  • பேகிங் சோடா ( அப்பம் சோடா) – ½ தேக்கரண்டி
  • கருவப்பட்டை தூள் – ½ தேக்கரண்டி
  • ஓட்ஸ் – 275 கிராம்

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் பட்டர், முட்டை, ஐசிங் சுகர், வெனிலா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 4-5 நிமிடம் பீட் செய்யவும்.
  2. பின்னர் வேரொறு பாத்திரத்தில் கோதுமை மா, பேகிங் சோடா, கருவப்பட்டை தூள், ஓட்ஸ் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  3. பின்னர் இக்கலவையினை பீட் செய்து வைத்துள்ள பட்டர் கலவையினுள் சேர்த்து கலக்கவும்.
  4. பின்னர் வோல்னட், பிளம்ஸ், பாதம், முந்திரி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இக்கலவையினுள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  5. பின்னர் இக் கலவையினை குளிர்சாதனப் பெட்டியில் (Freeze) 20 நிமிடம் வைக்கவும்.
  6. பின்னர் சிறு உருண்டைகளாக செய்து விரல்களால் இலேசாக அழுத்தி வட்டவடிமாக தட்டி விடவும்.(கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.)
    இவ்வாறு செய்த குக்கீஸ்களை பட்டர் தடவிய பேகிங் தட்டில் வைக்கவும்.
  7. பின்னர் பிரிஹீட் செய்யப்பட்ட அவனில் 180 செல்சியஸில் வைத்து 15-18 நிமிடம் அதன் விளிம்புகள் பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும்
  8. பேக் செய்த பின்னர் தட்டிலிருந்து உடனடியாக எடுக்காமல் 10 நிமிடம் கழித்து எடுத்து சூடு ஆறிய பின்னர் காற்றுபுகாத பாத்திரத்தில் கழஞ்சிய படுத்தி வைக்கவும்.

குறிப்பு: இவ் அளவீட்டினை பயன்படுத்தி 30 குக்கீஸ்கள் தயாரிக்கலாம்

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!