Gnanakatha | நானகதா | ஞானகதா





Nanakhata is a famous cookie in Sri Lanka a which is equally liked by kids as well as elders.

Basically it is popular as a tea time cookie and is easily available in most bakery shops in Sri Lanka .

Makes – 16

Ingredients

  • Butter – 50 grams
  • Flour – 250 grams
  • Sugar – 125 grams
  • Egg – 1
  • Vanilla essance – 1 teaspoon
  •  Baking powder – 1 teaspoon

For coating 

  • Water
  • Sugar

Method

  1. Preheat oven to 350°F and line cookie trays with parchment.
  2. In a large bowl, cream the butter and sugar until light and fluffy.
  3. Add an egg and vanilla, and continue beating until creamy.
  4. In a separate bowl, Mix together flour and baking powder.
  5. Gradually add dry ingredients to wet ingredients
  6. Mix until just combined to form a dough.
  7. Now scoop out small portion of cookie dough, make it into a ball and then press it gently to make them slightly flattened.
  8. Next dip one side in water and then coat with sugar.
  9. Place cookie balls 2 inches apart on a prepared baking sheet.
  10. Bake until cookies begin to puff up slightly, about 12-15 minutes, until cookies just brown around the edges and crackle on top.
  11. Remove from the oven and let the cookies cool at least 10 minutes on the baking sheet before transferring cookies to rack to cool completely.

Note:

– All ingredients should be at room temperature because that allows them to blend together smoothly and evenly.

– Don’t replace butter with oil because that will change the consistency of the dough and make it very sticky.

Gnanakatha Recipe Video 

நானகதா செய்முறை தமிழில்

தேவையானவை

  • பட்டர் – 50 கிராம்
  • சீனி – 125 கிராம்
  • முட்டை – 1
  • வெனிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
  • மா – 250 கிராம்
  • பேகிங் பவுடர் – 1 தேக்கரண்டி

செய்முறை

  1. முதலில் பட்டர் மற்றும் சீனியினை 3 நிமிடம் போல் பீட் செய்து கொள்ளவும்.
  2. பின்னர் முட்டையினை சேர்த்து கிரீம் பதம் வரும் வரை 5 நிமிடம் போல் நன்றாக பீட் செய்யவும்.
  3. பின்னர் வெனிலா சேர்த்து 2 நிமிடம் பீட் செய்யவும்.
  4. இன்னுமோர் பாத்திரத்தில் மாவுடன் பேகிங் பவுடரை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  5. பின்னர் மாக்கலவையினை பீட் செய்து வைத்துள்ள பட்டர் கலவையினுள் சலித்து சேர்த்துக் கொள்ளவும்.
  6. நன்றாக பிசைந்து உருண்டையாக செய்துக் கொள்ளவும்.
  7. பின்னர் சிறு சிறு உருண்டைகளாக செய்து கையால் அழுத்தி வட்டவடிவமாக தட்டிக் கொள்ளவும்.
  8. அடுத்து ஒரு தட்டையான பாத்திரத்தில் சீனி சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
  9. இன்னுமோர் பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
  10. சிறு உருண்டைகளாக செய்த நானகதாக்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன் ஒரு மேற்பரப்பிற்கு தண்ணீர் தடவி பின்னர் சீனியில் தடவி எடுக்கவும்.
  11. இவ்வாறு செய்த நானகதாக்களை பட்டர் தடவிய பேகிங் தட்டில் வைக்கவும்.
  12. பின்னர் பிரீஹீட் செய்யப்பட்ட அவனின் வெப்பநிலையை 180°C ல் வைத்து 10-15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

– வெப்பநிலையானது OVEN இற்கு OVEN வேறுபடலாம் ஆகவே கடைசி 5 நிமிடத்திலிருந்து கண்கானித்துக் கொண்டிருக்கவும்.

– நானகாதவின் அடிப்பாகத்தை மெதுவாக உயர்த்தி பார்க்கும் போது அது பொன்னிறமாக இருக்கும் போது Oven இலிருந்து எடுக்கவும்.

– பொன்னிறமாகியும் குறைவாக வெந்தது போல் இருக்கும் ஆனால் இந்நேரத்திலேயே எடுக்க வேண்டும், சூடு ஆறியதும் சரியாகிவிடும்.

ஞானகதா செய்முறைக்கான வீடியொ செய்முறை

if you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!