Date Filled Cookies
Ingredients
- Dates – 30 (Replace seeds with almonds or cashews or pistachios)
- Magarine – 125g
- Powdered Sugar – 100g
- Egg – 1/2
- Flour – 275g
- Baking powder – 1 teaspoon
- Vanilla essance – 2 drops
- Desiccated coconut – 50g
- Another extra egg
Method
- Preheat the oven to 350°F and line cookie trays with parchment.
- In a large bowl, cream the butter and sugar until light and fluffy.
- Add half an egg and vanilla and continue beating until creamy.
- In a separate bowl, mix flour and baking powder.
- Gradually add dry ingredients to wet ingredients
- Mix until just combined to form a dough
- Now scoop out a small portion of cookie dough, make it into a ball and then press it gently to make them flattened.
- Place a date in the center and form the dough into an egg shape around the date.
- Once all are done, dip one by one in beaten egg then coat in desiccated coconut.
- Place the cookies on the prepared baking sheets and Bake until golden on the edges around 20 minutes, then let the cookies cool completely.
தேவையான பொருட்கள்
- பேரிச்சம்பழம் – 30 (விதைகளை அகற்றி பாதாம் அல்லது முந்திரி அல்லது பிஸ்தா வைக்கவும்)
- மாஜரின் – 125 கிராம்
- சர்க்கரை – 100கிராம்
(அரைத்து எடுக்கவும்) - முட்டை – 1/2
- மாவு – 275 கிராம்
- பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
- வெண்ணிலா எசண்ஸ் – 2 சொட்டு
- டெசிகேடட் தேங்காய் – 50 கிராம்
- இன்னுமோர் முட்டை
செய்முறை
- அவனை 350°Fக்கு முன்கூட்டியே சூடாக்கி, குக்கீ ட்றேயினை காகிதத்தாள் இட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பெரிய கிண்ணத்தில், மாஜரின் மற்றும் சர்க்கரையை நன்கு பீட் செய்யவும்.
- பின்னர் அரைவாசி முட்டை மற்றும் வெனிலா சேர்த்து, கிரீம் ஆகும் வரை பீட் செய்யவும்.
- வேரொரு கிண்ணத்தில், மாவு மற்றும் பேக்கிங் பவுடர் இனை ஒன்றாக கலக்கவும்.
- ஈரமான பொருட்களில் படிப்படியாக உலர்ந்த பொருட்களை சேர்க்கவும்.
- ஒரு மா உருண்டை உருவாகும் வரை கலக்கவும்.
- இப்போது குக்கீ மாவின் சிறிய பகுதியை எடுத்து, அதை ஒரு உருண்டையாக உருவாக்கவும், பின்னர் அதை மெதுவாக அழுத்தவும். ஒரு பேரிச்சம் பழத்தினை மையத்தில் வைத்து, அந்த பேரிச்சபழத்தை சுற்றி மாவை முட்டை வடிவில் அமைக்கவும்.
- அடுத்து
முட்டையில் ஒவ்வொன்றாக நனைத்து, உலர்ந்த தேங்காயில் பிரட்டி எடுக்கவும். - தயாரிக்கப்பட்ட பேக்கிங் தாள்களில் குக்கீகளை வைத்து, சுமார் 20 நிமிடங்கள் விளிம்புகளில் பொன்னிறமாகும் வரை பேக் செய்து எடுக்கவும்.
- பின்னர் குக்கீகளை முழுமையாக ஆற விடவும்.
Leave a Reply