Sri Lankan Ada
Ingredients
- Flour – 200g
- Coconut milk – 150ml
- Jaggery – 150g (Melted)
- Sugar – 150g
- Egg – 1 (small)
- Baking soda – 1/4 teaspoon
- Baking powder – 1/2 teaspoon
- Vanilla essence – 1/2 teaspoon
- Yeast – 1/8 teaspoon
- Butter – 20g (room temperature)
- Pinch of salt
Method
- In a medium bowl, whisk together flour, baking powder, baking soda yeast and salt.
- In a second bowl whisk together sugar, butter, egg and vanilla essence.
- Next add melted jaggery and half of the milk whisk for 2 minutes.
- Cover the bowl with plastic wrap and allow the batter to rest for 6-8 hour.
- After the 6-8 hour is up, add the remaining coconut milk and stir until just blended.
- Pour mixture into greased muffin pan and bake at 180ºC for 30-40 minutes.
- Remove from oven and allow to cool for 5 minutes.
தேவையானவை
- மா – 200 கிராம்
- தேங்காய் பால் – 150 மி.லீ
- கருப்பட்டி – 150 கிராம் ( கரைத்தெடுத்துக் கொள்ளவும்.)
- சீனி – 150 கிராம்
- முட்டை – 1
- பேகிங் சோடா – 1/4 தேக்கரண்டி
- பேகிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி
- வெனிலா எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி
- ஈஸ்ட் – 1/8 தேக்கரண்டி
- பட்டர் அல்லது மாஜரின் – 20 கிராம்
- உப்பு ஒரு சிட்டிகை
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் மா, பேகிங் பவுடர், பேகிங் சோடா, உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து இன்னுமோர் பாத்திரத்தில் சீனி, பட்டர், வெனிலா மற்றும் முட்டை சேர்த்து பீட் செய்யவும்.
- பின்னர் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி மற்றும் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலில் அரைவாசி சேர்த்து கரண்டியால் நன்றாக கலக்கவும்.
- பின்னர் ஒன்றாக கலந்து வைத்துள்ள மாக்கலவையினை சேர்க்கவும்.
- பின்னர் இக்கலவையினை ஒரு பொலித்தீன் கடதாசியினால் மூடி 6-8மணித்தியாளம் வைக்கவும்.
- 6-8 மணித்தியாளங்களுக்கு பிறகு மீதமுள்ள பாலினை ஊற்றி கலக்கி தோசை மா பதத்திற்கு எடுக்கவும்.
- பின்னர் சின்ன சின்ன அலுமினிய கோப்பையில் இட்டு பேக் செய்யவும்.
(அலுமினிய கோப்பைகளுக்கு சிறிதளவு பட்டர் தடவிய பிறகு ஊற்றவும்.) - அலுமினிய கோப்பை இல்லாவிடின் கப் கேக் ட்றேயினை பயன்படுத்தவும்.
- 180’ செல்சியஸில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
Leave a Reply