Mini Cheese Cake

These Mini Cheesecakes are to-die-for. Rich, creamy and smooth.

 

This recipe makes 6-8 mini cheesecakes (made in REGULAR cupcake tins, not mini) so if you need more, simply double the recipe.

Ingredients

For the crust

  • Digestive biscuits – 60g
  • Melted Butter – 2 tablespoons

For the filling

  • Cream cheese – 150g
  • Sour cream – 60g
  • Sugar – 50g
  • Egg – 1
  • Lemon juice – 1/2 tablespoons
  • Vanilla essence – 1/2 teaspoon

For topping

  • Fruits or any fruit sauce

Method

  1. Preheat oven to 360F (180C).
  2. In a food processor or a Ziploc bag crush the biscuits into fine crumbs.
  3. Add melted butter and pulse until combined.
  4. Put the muffin liners in the muffin mould. Add a bit of the biscuits base and press down with the back of a spoon.
  5. Bake them at 150C for 5 -8 minutes.
  6. In a large bowl beat cream cheese and sugar, beat until creamy.
  7. Add vanilla extract, lemon juice, sour cream and beat until smooth.
  8. Lower the speed of the beater to minimum and add the egg. beat in at low speed.
  9. To assemble, fill each cupcake liner ¾ of the way with cheesecake filling.
  10. Bake for 15minutes. Remove from the oven and let cool to room temperature, then refrigerate for at least 2 hours.
  11. Spread some strawberry sauce on the top of each cheesecake and decorate with fruits.

Note:

– Do not over bake them. They will still jiggle a bit. If they start to crack they are getting over cooked.

– If you don’t have sour cream feel free to substitute yogurt.

சீஸ் கேக் செய்முறை தமிழில்

 

தேவையானவை

  • பிஸ்கட் – 60 கிராம்
  • உருக்கிய பட்டர் – 2 மேசைக்கரண்டி (30 கிராம்)
  • கிரீம் சீஸ் – 150 கிராம்
  • சவ கிரீம் அல்லது யோகட்- 60 கிராம்
  • சீனி – 50 கிராம்
  • முட்டை – 1
  • தேசிக்காய்ச் சாறு – 1/2 மேசைக்கரண்டி
  • வெனிலா – 1/2 தேக்கரண்டி
  • ஸ்றொபெரி சோஸ் | சாக்லேட் சோஸ்

செய்முறை

  1. முதலில் பிஸ்கட்களை நன்றாக பொடியாக நொறுக்கிக் கொள்ளவும்.
  2. பின்னர் உருக்கிய பட்டரினை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  3. குழிவான கப்கேக் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து அந்த டிரேயில் பிஸ்கட் கலவையை பரப்பபி கரண்டியின் பின் பகுதியால் அழுத்தி விடவும்.
  4. பின்னர் 150’C இல் பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் 5-8 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  5. பின்னர் ஒரு பாத்திரத்தில் கிரீம் சீஸ் மற்றும் சீனியினை சேர்த்து பீட் செய்யவும்.
  6. பின்னர் வெனிலா, தேசிக்காய்ச்சாறு, சவ கிரீம், சேர்த்து பீட் செய்யவும்.
  7. கடைசியாக பீட்டரின் வேகத்தை குறைத்து முட்டையினை சேர்த்து பீட் செய்யவும்.
  8. இக்கலவையினை பேக் செய்து வைத்துள்ள பிஸ்கடின் மேல் ஊற்றவும்.
  9. பின்னர் 180’C இல் பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-18 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  10. பேக் செய்த பிறகு சூடாறியதும் குளிர்சாதனப் பெட்டியில் குறைந்தது 2 மணித்தியாலம் வைக்கவும்.
  11. உங்களுக்கு பிடித்த பழமோ அல்லது ஜெல்லி அல்லது பழச்சாறு அல்லது சாக்லேட் சோஸ் அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.

குறிப்பு

  • அளவுக்கு அதிகமாக பேக் செய்வதை தவிர்க்கவும். சீஸ் கேக்கிற்கு மேல் வெடிப்பு வருமாயின் அதற்கு காரணம் அதிக நேரம் பேக் செய்தமையே ஆகும்.
  • சவ கிரீம் கிடைக்காவிடில் அதற்கு பதில் யோகட் உபயோகிக்கலாம்.

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

 

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!